வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள் அமையம் அங்குரார்ப்பணம்

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள் அமையம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் அமைந்துள்ள முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜாவின் இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சந்திப்பில் இந்த அமையம்…

கூட்டமைப்பின் இனிவரும் நகர்வுகள்: தன் ஆதரவாளர்களுக்கு சுமன் விளக்கம்!

நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டபோது எவ்வாறு சாதுர்யம், சாணக்கியம் என்பவற்றுடன் கூட்டமைப்பு தன் நகர்வுகளை மேற்கொண்டது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள், இனிவரும் காலங்களின் கூட்டமைப்பின் நகர்வுகள்…

சமகால அரசியல் தொடர்பாக கல்வியியலாளரை சந்தித்த சுமன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள், புதிய அரசமைப்பு வரைவு என்பன தொடர்பாக தமிழ் – சிங்களப் பிரதேசங்கள் அனைத்துக்கும் அவரவர்களுக்குப் புரியும் மொழியில் தமிழ்த்…

இலங்கைத் தமிழரசுக் கட்சி இளைஞர் அணி தெரிவு!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இளைஞர் அணி தெரிவு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில், தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்டத்…

1,099 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு!

வடக்கில்,கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களி​ல் படையினர் வசமிருக்கும் 1,099 ஏக்கர் காணிகள், 2019 ஜனவரி 2 ஆம் வாரத்தில் விடுவிக்கப்படும் என இராணுவத் தலைமையகம்…

எமது காணிகள் தொடர்பில் இறுதி முடிவு வேண்டும்-கேப்பாபுலவு மக்கள் சம்பந்தனிற்கு கடிதம்

எமது பூர்வீக வாழ்விடம் தொடர்பில் இறுதி முடிவினைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர்….

சுய இலாபத்துக்காக கட்சி மாறினால் மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள்: சிறிநேசன்

சுய இலாபத்துக்காக யாராவது கட்சி மாறுவார்களானால் அவர்களுக்குரிய தண்டனை வாக்குச்சீட்டுகள் மூலம் மக்களால் வழங்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்…

மஹிந்த கட்சியுடன் ஒருபோதும் கூட்டமைப்பு இணையாது – ஞா.சிறிநேசன்

எந்த அடிப்படையிலும் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியுடன் இணைந்துகொள்ளும் வாய்ப்பு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்….

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றம்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ம் ஆண்டுக்கான பாதீடு ஒரு மேலதிக வாக்கால் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள இச்சபையில் ஆறு ஆசனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நான்கு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதித்தது என்ன? சாதிக்கப் போவது என்ன?

நக்கீரன் கடந்த வியாழக்கிழமை இரவு சிஎம்ஆர் நடத்திய  ‘கருத்துப் பகிர்வு’ நிகழ்ச்சியில்  ததேகூ சாதித்தது என்ன? சாதிக்கப் போவது என்ன? என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது….