அரசமைப்பை ஜனாதிபதி மதிக்கவில்லை; அதனாலேயே நாம் எதிராக செயற்பட்டோம்! தனது தொகுதியில் கட்சி உறுப்பினர் மத்தியில் மாவை விளக்கம்

நாமும் இணைந்து எமது அபிலாஷைகளை முழுமையாகப் பூர்த்திசெய்யாவிட்டாலும் ஓரளவுக்குப் பிரதிபலிக்கின்ற ஓர் இடைக்கால வரைவை முன்வைக்கும் வேளையில், ஜனாதிபதி மைத்திரி 19 ஆம் திருத்தத்துக்கு முரணாக செயற்பட்டு…

ஒதியமலைப் படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்

அப்பாவித்தமிழ்மக்கள் 32 பேர் கடந்த 1984 ஆம் ஆண்டு மிலேச்சத்தனமான முறையில் ஒதியமலைப் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலை நாளினுடைய நினைவுதினம் ஆண்டு தோறும்…

முல்லையில் புலமைப்பரிசில் மாணவர் கௌரவிப்பு

முல்லைத்தீவு – மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவி, உள்ளிட்ட மு/மாமடு பழம்பாசி அ.த.கபாடசாலையின் மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். இந் நிகழ்வு கடந்த …

கிழக்கில் கேலி! வடக்கில் போலி! இவர்கள் குறித்து அவதானம் தேவை – எம்.ஏ.சுமந்திரன்

கிழக்கில் கேலியாக பேசும் ஒருவர் வடக்கில் போலியான அமைச்சர் ஒருவர் இவர்களின் நடவடிக்கை தொடர்பாக இப்போது அவதானம் தேவை. பதுங்கியிருந்த கருணா மீண்டும் பேச தொடங்கியுள்ள நிலையிலேயே…

பாஷையூர் மக்கள் துப்புரவுப் பணியில்! – யாழ்.மாநகர முதல்வர் பாராட்டு

பாசையூர் பொதுமக்களால் சுயமாக வீதி உள்ளிட்ட பொது இடங்கள் துப்பரவு செய்யப்பட்டன. அவர்களின் முன்மாதிரிமிக்க – சமூகப்பொறுப்புமிக்க – செயற்பாட்டை நேரில் சென்று பாராட்டினார் யாழ்.மாநகர முதல்வர் ஆனல்ட். கடந்த…

யாழ்.முதல்வரால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!

யாழ்.மாநகர முதல்வரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான  இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் மாகாணசபை உறுப்பினர்களுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் 35 பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு செய்யப்பட்டன. யாழ்…

மஹிந்தவிற்கு எதிராக 5ஆம் திகதி மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை – ஜனாதிபதியிடம் கூறிய கூட்டமைப்பு

நாடாளுமன்றத்தில் மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்ற எங்களின் வாதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால…

சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தான் த.தே.கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் :சிவாஜிலிங்கம்

இலங்கை தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டுகின்ற சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கை ஆட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டுமே தவிர தெற்கிலுள்ள அதிகாரப்…

தமிழர் தரப்பிடம் மண்டியிடும் தென்னிலங்கை கட்சிகள்! – திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா

தமிழ் தரப்புக்களிடம் மண்டியிடும் நிலையில் தேசிய கட்சிகள் உள்ளதாகவும் 6 கோடி முதல் 50 கோடிவரை தன்னிடம் பேரம் பேசினார்கள் எனவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி…