தெற்கு அரசியல் குழப்பம்: மேற்குலகும் சம்பந்தனும்!

தெற்கில் இன்று ஏற்பட்டிருக்கின்ற அரசியல் குழப்பநிலைக்குக் காரணம் தமிழ்த் ‘தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனும் மேற்குலக நாடுகளுமே ஆகும். – இவ்வாறு எரிந்து விழுந்துள்ளார்…

கோம்பாவில் தளிர் முன்பள்ளிச் சிறார்களுக்கு மதிப்பளிப்பு.

முன்பள்ளி கற்கைகளை முடித்து, எதிர் வரும் 2019ஆம் ஆண்டில், முதலாந் தரத்திற்காக பாடசாலைக்கு செல்லவிருக்கும் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கோம்பாவில், தளிர் முன்பள்ளிச் சிறார்கள் மதிப்பளிக்கப்பட்டனர். இந்த…

பாடசாலைக்கு செல்லவிருக்கும், றோயல் முன்பள்ளிச் சிறார்களுக்கு மதிப்பளிப்பு.

முன்பள்ளி கற்கைகளை முடித்து, எதிர் வரும் 2019 ஆம் ஆண்டில், முதலாந் தரத்திற்காக பாடசாலைக்கு செல்லவிருக்கும் முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்கு றோயல் முன்பள்ளிச் சிறார்கள் மதிப்பளிக்கப்பட்டனர்….

மாதருக்கு சுழற்சிமுறை கடன் திட்டம்!

வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதி செயலாளருமான அரியகுட்டி பரஞ்சோதி கரம்பைக்குறிச்சி மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு அண்மையில் சுழற்சிக்கடன்…

பிரதமருக்கு நீதிமன்றம் தடை – கொமன்வெல்த் வரலாற்றில் முதல் முறை

கொமன்வெல்த் வரலாற்றில், முதல் முறையாக பிரதமர் ஒருவர் செயற்படுவதற்கு நீதிமன்றம் ஒன்று, இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது என்று சட்டவாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ”இப்போது,…

பிரபாகரனால் ஆயுதத்தால் முடியாததை சுமந்திரன் பேனாவால் சாதிக்கின்றார்! மஹிந்த தரப்பின் குற்றச்சாட்டு இது

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் ஆயுதத்தினால் அன்று செய்ய முடியாததை, சுமந்திரன் இன்று, பேனாவல் செய்து கொண்டிருப்பதாக, மஹிந்த தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். மஹிந்த தரப்பினரால் கொழும்பில்…

கூட்டமைப்பு கோரும் அரசியல் கைதிகள் நாட்டுக்கு ஆபத்தானவர்கள்! – ரோஹித்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடுவிக்க கோரும், அரசியல் கைதிகள் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானவர்கள் என, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணர்தன குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று…

ஆயுதம் ஏந்தாமலே பல விடயங்களை சாதித்துவிட்டது கூட்டமைப்பு: கமல் குணரத்ன

ஆயுதம் ஏந்தாமலேயே பல விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதித்துவிட்டதாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு- மருதானையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற…

அரசியல் கைதிகள் தொடர்பில் அரசியல் தீர்மானம்! கூட்டமைப்புக்கு மைத்திரி அளித்தார் உறுதிமொழி!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இன்னும் இரண்டு வாரங்களில் தேசிய பாதுகாப்பு சபை மற்றும் சட்டமா அதிபர்…