கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி வெள்ளத்தால் பாதிப்பு, நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டார் ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கொக்குத்தொடுவாய் வடக்கு, தெற்கு, மத்தி ஆகிய மூன்று…

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவே கூட்டமைப்பு! கஷ்டப்பட்டு ஆதாரத்தை கண்டுபிடித்தார் கம்மன்பில

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது உயிரிழந்த புலிகளின் நோக்கங்களுக்காக செயற்பட்டு வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில…

சாவகச்சேரி பிரதேச எல்லைக்குள் புகையிலைக்குத் தடை!

சாவ­கச்­சேரி பிர­தேச சபை எல்­லைக்­குட்­பட்ட பகுதி வர்த்­தக நிலை­யங்­க­ளில் ஜன­வரி முத­லாம் திகதி தொடக்­கம் புகை­யி­லை­சார் உற்­பத்­திப் பொருள்­கள் விற்­பனை செய்­வ­தற்­குக் கட்­டுப்­பா­டு­கள் வர­வுள்­ளது. பிர­தேச சபையின்…

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே வவுனதீவு கொலைகள்! – சாள்ஸ்

ஐக்­கிய தேசி­யக் கட்சி அர­சுக்கு, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கு­வ­தாக அறி­வித்த பின்­ன­ணி ­யில், நாட்­டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே மட்­டக்­க­ளப்பு வவு­ண­தீ­வில் பொலி­ஸார் இரு­வர் சுட்­டுக்­கொல்­லப்…

தமிழரசில் மற்றுமொரு  ஜனாதிபதி சட்டத்தரணி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா  நேற்று ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் செய்யப்பட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று 25 சிரேஷ்ட…

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரனை; ஆதரவளிக்காது கூட்டமைப்பு!

ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்றப்பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு ஒரே தீர்வு ஜனாதிபதிக்கு எதிராக…

மஹிந்தவை சிறையில் அடைக்காத பாவத்தை அனுபவிக்கிறார் ரணில்!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காத பாவத்தையே தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

சர்வாதிகாரப் போக்கின்  உச்சநிலையில் மைத்திரி -ஸ்ரீநேசன் எம்.பி

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் ஒன்றாக இணைந்து நின்று கோரினாலும் பெரும்பான்மைப் பலம் உள்ளவரை (ரணில் விக்கிரமசிங்க) பிரதமராக நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…