நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரண்! ஜனநாயகத்தை காப்பாற்றியது உயர்நீதிமன்று

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் அரசியலமைப்பிற்கு முரணானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளடங்களாக, உயர்நீதிமன்றின் ஏழு நீதியரசர்கள் அடங்கிய குழாம் வரலாற்று…

வடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு!

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காணப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நம்பிக்கை வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் உரையாற்றுகையில்…

தார்மீக உரிமையை இழந்து விட்டது கூட்டமைப்பு – டலஸ்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தார்மீக உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்து விட்டது என்று, மகிந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ரணில்…

ஐதேமு அரசாங்கத்தில் கூட்டமைப்பு இடம்பெறாது – மாவை சேனாதிராசா

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்காது என்றும், தொடர்ந்தும் எதிர்க்கட்சியாகவே செயற்படும் எனவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்….

கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு இல்லை – சஜித் பிரேமதாச

ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐதேக எந்த இரகசிய உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்று அந்தக் கட்சியின்…

நாட்டில் ஜனநாயகம் உள்ளதா? இன்று மாலை தெரியும்

ஜனநாயகத்துக்கு விரோதமாக – 19 ஆம் திருத்தச் சட்டத்துக்கு முரணாக –  நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசிதழுக்கு எதிராகத் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள்…

கூட்டமைப்புடனான உடன்பாடு குறித்து ஐ.தே.க. விசேட அறிவிப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்பதை மீண்டும் உறுதிசெய்யும் வகையில், ஐக்கிய தேசிய கட்சி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. ஐ.தே.க.விற்கும், கூட்டமைப்பிற்கும் இடையே உடன்பாடு…

இரட்டைவாய்க்கால், மாத்தளன், சாலை வீதியின் பகுதியளவிலான மறுசீரமைப்பு ஆரம்பம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின், இரட்டைவாய்க்கால், மாத்தளன், சாலை வீதியின் பகுதியளவிலான மறுசீரமைப்பு வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. விசேட நிதி ஒதுக்கீடு ஒன்றினூடாகவே குறித்த வீதியின் பகுதியளவிலான மறுசீரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன….

நம்பிக்கையின் அடிப்படையிலேயே ரணிலை ஆதரித்தது கூட்டமைப்பு! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு 

“நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்காக மட்டுமே ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தது. அப்படி ஆதரவு வழங்குவதற்காக எழுத்து மூல உறுதிமொழிகள் எதனையும்…

நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்!

யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்று வாக்கெடுப்பு இன்றி பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபையின் 3ஆவது விசேட பொதுக்கூட்டமானது நேற்று காலை…