ஒருமித்த நாட்டிற்குள் சகலருடனும் இணைந்துவாழ தயார்: சுமந்திரன்

பிளவுபடாத, ஒருமித்த நாட்டிற்குள் வாழ எமது மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அதன்படி நாட்டில் சகல மக்களுடன் இணைந்துவாழ நாம் தயாராக உள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

அரசியலமைப்பு மேலும் மீறப்பட கூடாது என்பதில் நாம் திட்டவட்டமாக உள்ளோம்

எந்த பதவியிலும் நீடித்திருக்க நாம் விரும்பவில்லை. ஆனால், எமது அரசியலமைப்பு மேலும் மீறப்பட கூடாது என்பதில் நாம் திட்டவட்டமாக உள்ளோம் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும்,…

அரசியல் குழப்பநிலையை பயன்படுத்தி வடக்கிற்கு பெரும்பான்மையினத்தவர்கள் நியமனம்

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையை பயன்படுத்தி பெரும்பான்மையினத்தை சேர்ந்த 46 பேருக்கு வட. மாகாணத்தில் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த ஆறு வாரகாலமாக அரசியல் குழப்பநிலை…

கிளிநொச்சி நகரில் மூன்று நிரந்தர வீதிகளின் புனரமைப்பு

கரைச்சி பிரதேசபையின் ஆளுகைக்கு கீழ் உள்ள கிளிநொச்சி நகரத்தின் மூன்று உட்புற வீதிகளை நிரந்தமாக புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முன்மொழிவுக்கு…

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைக்கு நிழல் பிரதி இயந்திரம்

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளி/பளை முகாவில் அ.த.க பாடசாலைக்கு நிழல் பிரதி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி சமூகத்தின் நீண்ட கால…

ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சி அடையும்போதெல்லாம் சிங்கள மக்களை விடவும் அதிகம் பாதிப்டைவது  சிறுபான்மையினரே!  சுமந்திரன் பா.உ

இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை 19ம் திருத்தச் சட்டத்திற்கு விரோதமானது என 16 பேர் தாக்கல் செய்த வழக்குகளின் தீர்ப்பு நேற்றைய தினம் வெளி வந்த நிலையில் அந்த வழக்குகளில் ஒரு சட்டத்தரணியாக…

அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது: மாவை

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி நிபந்தனை விதிப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின்…

மக்கள் கவனத்திற்கு வலி கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட வரைபு மக்கள் பார்வைக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா…

தேசிய அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்யும் வரை தமிழ் தேசிய கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சியாக செயற்படும்

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து நடத்தும் கூட்டாட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பே பிரதான எதிர்கட்சியாக இருக்கும். அதனை யாரும் மறுக்க முடியாது….

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினருடன் நா.உ. சிறிநேசன் சந்திப்பு

தனது கணவனை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அஜந்தன் எனப்படும் சி.ராஜகுமாரனின் மனைவி மற்றும் அவரது குழந்தைகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மட்டக்களப்பு…