வெள்ள அனர்த்தங்களைப் பார்வையிட்டார் ரவிகரன்!

முல்லைத்தீவில் ஏற்பட்ட வெள்ள நிலைமைகளை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா  ரவிகரன்  நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் செல்வபுரம், கள்ளப்பாடு, தியோகுநகர், தீர்த்தக்கரை, முள்ளியவளை, வற்றாப்பளை, முறிப்பு…

தரம் ஒன்றிற்குச் செல்லும் அன்னை ஈசுவராம்பா முன்பள்ளி சிறார்கள் மதிப்பளிப்பு.

முன்பள்ளி கற்கைகளை முடித்து, எதிர் வரும் 2019ஆம் ஆண்டில், முதலாந் தரத்திற்காக பாடசாலைக்கு செல்லவிருக்கும் முல்லைத்தீவு – தண்ணீரூற்று, அன்னை ஈசுவராம்பா முன்பள்ளிச் சிறார்கள் மதிப்பளிக்கப்பட்டனர். இந்த…

பருத்தித்துறை வீதி புனரமைப்புக்கு சுமந்திரன் நிதி உதவி!

பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர் கு.தினேஸின் வேண்டுகோளுக்கிணங்க பணிக்கர் ஆலய வீதி யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிதியுதவியில் செப்பனிடப்படுகின்றது. பருத்தித்துறை பிரதேசசபை உப தவிசாளர்…

முக அலங்கார நிவைய கதிரை வழங்கிவைப்பு!

வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸின், மாகாணசபை உறுப்பினர்களுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து வறுமைக்கோட்டுக்குட்பட்ட பயணாளி ஒருவருக்கு முக அலங்கார நிலையம் நடத்துவதற்குரிய கதிரை…

வலி.வடக்கில் முதலாவது காப்பெற் வீதி!

வலி.வடக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சொ.சபேசனின் முயற்சியால்அவரது வட்டாரத்தில் மல்லாகம் பங்களாவடி வீதி காப்பெற் வீதியாக மாறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி.வடக்கு…

யாழ்.நகர முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர்!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை  காலை யாழ் முனீஸ்வரன் வீதியில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் யாழ் மாநகர…

நாடாளுமன்ற உறுப்பினர்களை மஹிந்த கொள்வனவு செய்கிறார் – சிறிநேசன்

தனது ஆட்சியைக் காப்பாற்ற பதவிகளையும், பணத்தையும் வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கொள்வனவு செய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அத்தோடு…

எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் தற்பொழுதும் இரா.சம்பந்தனின் பொறுப்பில்?

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான இழுபறிக்கு இதுவரையில் முடிவு எட்டப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் தற்பொழுதும், இரா.சம்பந்தனின் பொறுப்பிலேயே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர்…

எமது மக்களின் இயல்பு நிலை மீட்ச்சிக்கு உதவுங்கள் பச்சிலைப்பள்ளி தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன்

இயற்கை அன்னையின் சீற்றத்தால் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கும் எமது மாவட்ட மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அரச…

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அவசர கூட்டம்!

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள வெள்ள இடர்நிலை தொடர்பாக, ஆராயும் அவசர கூட்டம் நேற்றுஇரவு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் மாவட்ட செயலகத்தில்நேற்று இரவு…