ஜோசப்பின் நினைவுதினம் மட்டுநகரில்!

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பின் பல இடங்களில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. அந்தவகையில்…

மறுசீரமைப்புச்செய்யப்பட்ட பெருந்தெரு உட்பட பாதிக்கப்பட்ட சில வீதிகள் பார்வை

முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியில் காணப்படும் பெருந்தெரு, உட்பட்ட மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வீதிகள் பலவும் பார்வையிடப்பட்டுள்ளன. முள்ளியவளை பெருந்தெருவானது, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் …

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 ஆம் ஆண்டு நினைவு!

  தமிழ்த் தேசியத்துக்காய் தன்னை அர்ப்பணித்து, தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்து எம் இன மீட்புக்காக ஜனநாயகத்துடன் குரல்கொடுத்த மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 ஆம் ஆண்டு…

‘உத்தரவாதங்களை நிறைவேற்றியிருந்தால் த.தே.கூ, ஆதரவு வழங்கியிருக்கும்’

தனது ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்களுக்கு வழங்கிய உத்தரவாதங்களை, மஹிந்த ராஜபக்‌ஷ நிறைவேற்றியிருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவருக்கு ஆதரவு வழங்கியிருக்குமென, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்வையிட்டது கூட்டமைப்பு!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை …

வடக்கில் திணைக்களங்கள் தான்தோன்றித்தனம் – சிவிகே குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் உணர்வுகளை மதிக்காமல் தொல்லியல் திணைக்களம், மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம், வனவள திணைக்களம் ஆகியன வடக்கில் மே ற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக…

தமிழர்களின் வரலாற்றைச் சிதைக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்: சீ.வி.கே.

தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள் தமது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென வட.மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம்…

சமத்துவத்தை கட்டியெழுப்புவதற்கு அமைச்சர்களுக்கு சம்பந்தன் அழைப்பு

நாட்டில் நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் நிரந்தர சமாதானத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்….

தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் – சுகிர்தன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் எதிர்வரும் தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின்…