பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும்: யோகேஸ்வரன்!

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட 33 இளைஞர்…

“சுதந்திர தமிழரசு நிறுவப்படும் வரை “பதவி ஏற்கமாட்டோம்” என்று வாக்குறுதி அளிக்கும் உண்மை ஊழியர்களே எமது கட்சியில் இருத்தல் வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொல்வதையும் செய்வதையும் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் கட்சிகள் பலமாக விமர்ச்சித்து வருகின்றன. குறிப்பாக நா.உ சுமந்திரன் கடுமையான விமர்சனத்துக்கு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உடைத்த விக்னேஸ்வரன்தான் ஒற்றுமை பற்றிப் பேசுகிறார்!

நக்கீரன் தமிழில் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்ற பழமொழி உண்டு. சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வேற்றுமை பற்றிய பழமொழி இது. விக்னேஸ்வரன் தேசியக் கூட்டமைப்பை…

புதிய அரசமைப்பு உரிய தருணத்தில் அனைத்துத் தரப்பினரினதும் இணக்கத்துக்கு கொண்டுவரப்படும்

புதிய அரசமைப்பு உரிய தருணத்தில் அனைத்துத் தரப்பினரினதும் இணக்கத்துக்கு கொண்டுவரப்படும் எனவும் கையைக் கட்டிக்கொண்டிருப்பதால் எதுவும் நடக்காது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளரும்…

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,…

மாவையின் நிதியில் மயானம் புனரமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வலி.வடக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசாவின் நிதியில் இளவாலை சித்திரமேழி இந்து…

வட. மெதடிஸ்த பெண்கள் பாடசாலைக்கு சுமந்திரன் விஜயம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு விஜயம் செய்து அங்கு இடம்பெறுகின்ற கம்பெரலியா வேலைத்திட்டங்கள்…

சுமந்திரனின் நிதியில் மணற்காடு றோ.க.த.க. பாடசாலைக்கு கலையரங்கு!

மணற்காடு றோமன் கத்தோலிக்கப் பாடசாலைக்கு புதிதாக அமைக்கப்பட்ட மைதான நுழைவாயில், கலையரங்கு என்பனவற்றை மாணவர்களின் பாவனைக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன்…