சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!

சாதனை படப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் இருப்பது போன்று சாதனை படைப்பவர்களுக்கு அவர்களுக்குரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வம்மியடியூற்று…

பொருளாதார மத்திய நிலைய இடமாற்றம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு காரணம் அல்ல! – சி.வீ.கே. சிவஞானம்.

வட.மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக்குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டதற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என வட.மாகாணசபை அவைத்…

தமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்

தமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடைபெற்ற இளையோர் அணி…

மொட்டு ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு என்பதெல்லாம் வெற்றுக் கதை – யோகேஸ்வரன்

தனது மொட்டுக் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்களுக்கு தீர்வு என மஹிந்த கூறுவது போலியான வெற்றுக்கதை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனது…

வலி.வடக்கு தையிட்டியில் வியாபார நிலையம் திறப்பு!

உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தின் பிடியில் இருந்து தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தையிட்டிப் பகுதியில் விக்னேஸ்வரா வீதியில் புதிய வியாபார நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த…

தோற்றுப்போன மனநிலையுடையவர்கள் எமது அபிவிருத்தியைக் குழப்புகின்றனர்! – பச்சிவைப்பள்ளி தவிசாளர் சுரேன் விசனம்

தோற்றுப்போன மனநிலையுடையவர்களே எமது மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அபிவிருத்திப் பணிகளைக் குழப்புகின்றமையுடன், எமது பிரதேசத்தை வளமான பிரதேசமாக மாற்றுகின்ற மக்கள் சேவகன் எமது மக்களின் பிரதிநிதி சிறிதரன் அவர்களையும்…

போர்க்குற்றம் புரிந்த ஒருவர் பீல்ட்மார்ஷல்; மற்றைய நபர் வெளியில் சுதந்திர புருஷர்! உண்மை கண்டறியப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா காட்டம்

ரணிலும் மகிந்தவும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கொண்டு அவர்களை விட்டுவிடலாம் என்ற அடிப்படையிலாவது எரிந்து கொண்டிருக்கின்ற தீயை அணைக்கலாம் என நினைக்கின்றனர் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா…

சர்வதேசப்பொறிக்குள் இலங்கை சிக்கியமைக்கு மஹிந்தரின் ஏமாற்று முயற்சிகளே காரணம்! – ம.ஆ.சுமந்திரன்

யுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன்…