நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் முயற்சி; புதிய பிரதேச செயலாளர் பிரிவாக அக்கராயன்!

கிளிநொச்சி மாவட்டத்தின் ஐந்தாவது புதிய பிரதேச செயலாளர் பிரிவாக அக்கராயன் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்குவதற்கான அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பிரதேசத்தில் பரந்த…

ரணிலின் மறப்போம் மன்னிப்போமுக்கு நாடாளுமன்றில் தக்க பதிலளிப்போம்! சந்தர்ப்பம் கிடைக்காத சீற்றத்தில் சிறீதரன்

இராணுவம் குற்றம் புரிந்திருக்கின்றது, தமது அரசாங்கம் கொடுமை இழைத்துள்ளது என்பதனை மறைமுகமாக ஏற்றுக்கொண்டாலும், அதை நாங்கள் மறப்பதானால் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்…

போலித்தேசியவாதிகளிடமிருந்து மக்களை காப்பாற்ற வாலிபர் முன்னணி போராடும்! வலி.தெற்கு முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ்

தமிழ் மக்களை இன்று போலித்தேசியம் பேசி கொள்கை, கோட்பாடுகள் இன்றி, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அவர்களை ஏமாற்றி, தாங்கள்தான் தேசிய உணர்வோடு போராடும் சுதந்திர புருஷர்கள் என்று காட்டி,…

சொந்தச் செலவில் தனக்குத்தானே சூனியம் வைத்த முதல்வர் விக்கி!

நக்கீரன் வட மாகாண மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்த பா.​டெனிஸ்வரன்  அவர்களைப் பதவி விலகுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்டார். ஆனால் டெனீஸ்வரன் தன்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனக்…

இனத்தின் இருப்பை மட்டுமே முன்னிறுத்தி இளைஞர்களின் பயணம் அமையவேண்டும்! வலிவடக்கு வாலிபர் முன்னணி தலைவர் மயூரதன்

தமிழ் இளைஞர்கள் தனிப்பட்டவர்களின் அரசியல் இருப்பை முன்னிறுத்தாது, .இனத்தின் இருப்பை மட்டுமே முன்னிறுத்தி எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவேண்டும். திசைமாறி, இலக்குமாறி, திக்குமாறி நிற்கக்கூடிய அத்தனை ஆற்றல்மிக்க, உணர்வுமிக்க…

படையினரும் குற்றங்கள் புரிந்துள்ளார்கள் சர்வதேச நிர்ப்பந்தத்தால் ஏற்றார் பிரதமர்! பாராட்டுக்குரியது என்கின்றார் சுமந்திரன்

படையினரும் குற்றங்கள் புரிந்துள்ளார்கள் என்று நாட்டினுடைய பிரதமர் 10 வருடங்களின் பின்னர் கிளிநொச்சியில் வைத்துக் குறிப்பிட்டமை பாராட்டுக்குரியது. பிரதமரின் இந்த மனமாற்றம் வரவேற்கத் தக்க ஒன்றாகும். சர்வதேச…

துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!

துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரிய விடயம் என வட.மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக்…

ஜெனீவா தீர்மானத்தை உடைப்பதற்காகவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – சிறிதரன்

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை உடைப்பதற்காக கொண்டுவரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், தமிழர்களை அடக்குவதற்காகவே கொண்டுவரப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத…