தந்தையின் பிறந்ததினம் யாழில்!

தமிழரசின் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்ததினம் யாழ்.பல்கலைக்கழக தேவாலயத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. தென்னிந்தியத் திருச்சபைப் பேராயர் கலாநிதி டானியல் திஜாகராஜா தலைமையில் நடைபெற்ற…

நிலைமாறுகால நீதி ஊடாகவே எமக்கு சரியான நீதி கிடைக்கும்!

நிலைமாறுகால நீதியின் ஊடாகவே தமிழ் மக்களாகிய எங்களுக்கு சரியான இழப்பீடு – இழப்பீடு என்ற சொல் எந்தளவுக்கு சரிவருமோ தெரியவில்லை – சரியான நீதி கிடைக்கவேண்டும். –…

தந்தையின் ஜனன தினத்தில் மட்டு வாலிபர் இரத்த தானம்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர், தந்தை செல்வநாயகத்தின் 121 ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் இடம்பெற்றுள்ளன. இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா…

30.1 இன் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு தெரியும்: தற்போது தெரியாதென்பது நகைப்புக்குரியதே!

ஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என  பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த தீர்மானம் தொடர்பில் ஆராய்வதற்கென சர்வகட்சி…

முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆறு முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். இலங்கைத்…

தந்தை செல்வாவின் 121ஆவது ஜனன தினம் – வவுனியாவில் அனுஷ்டிப்பு

தந்தை செல்வாவின் 121வது ஜனன தினம் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா பிரதான மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வாவின் நினைவுத்தூபியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில்…

தந்தை செல்வநாயகத்தின் 121ஆவது ஜனன தினம் மட்டக்களப்பிலும் அனுஷ்டிப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர், தந்தை செல்வநாயகத்தின் 121 ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் இடம்பெற்றுள்ளன. இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா…

தந்தை செல்வாவின் ஜனன தினம் மன்னாரிலும் அனுஷ்டிப்பு

தந்தை செல்வநாயகத்தின் 121ஆவது ஜனன தினம் மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில்…

தமிழர்களின் தனித்துத்தை அழிக்க முயல்கிறது அரசு – சாள்ஸ்

தமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். தந்தை செல்வாவின் ஜனனதினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மன்னாரில்…

தடுமாறிப் போயுள்ளார் ஜனாதிபதி – ஸ்ரீ நேசன்

ஜனாதிபதி தற்போது குழப்பத்தில் உள்ளதாகவும் அதனாலேயே அவர் வழங்கிய வாக்குறுதிகளை தூக்கியெறிந்துவிட்டாரென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஆயித்தியமலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நேற்று…