தந்தை செல்வாவின் 121வது ஜனன தினம் முல்லைத்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது

தேவிபுரம் ‘ அ ‘ பகுதி போதுநோக்கு மண்டபத்தில் 31.03.2019  (ஞாயிற்றுக்கிழமை)  அன்று மாலை 3.30 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட…

தமிழரசுக் கட்சியிடம் மன்னிப்புக் கோரியது கொழும்புத் தமிழ்ச் சங்கம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை இன்று மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடத்த இருந்த தந்தை செல்வா நினைவுப் பேருரை நிகழ்வுக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்க…

தமிழரசு வாலிப முன்னணியின் கல்வி அபிவிருத்தி நயினாதீவில்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் நயினாதீவு அம்பிகா முன்பள்ளி மற்றும் நயினாதீவு மத்திய சனசமூக நிலையம், செல்லம் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்…

மத வன்முறையை தூண்டி அரசியல் செய்ய சிலர் முயற்சி – செல்வம் குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் மத்தியில் மத வன்முறையினைத் தூண்டி அதனூடாக அரசியல் செய்ய சிலர் முற்படுவதாக குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)…

பாதிக்கப்பட்டவர்கள் மீது மாத்திரம் நல்லிணக்கத்தை திணிக்க கூடாது – சிறிதரன்

பாதிக்கப்பட்டவர்கள் மீது மாத்திரம் நல்லிணக்கத்தை திணிக்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில்…

வர்ணிப்புக்கு அப்பாற்பட்ட கம்பீரம் உடையவர் தலைவர் பிரபாகரன்! – இயக்குநர் மகேந்திரன்

கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

வடக்கு கிழக்கு அபிவிருத்தி – ஜனாதிபதியுடனும் கூட்டமைப்பு ஆலோசனை

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமகால அரசியல் நிலவரம் குறித்து இந்த…

வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து பிரதமர் ஆலோசனை – சித்தார்த்தன்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எடுத்துக்கூறியதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் கூட்டமைப்பிற்கும் பிரதமருக்கும் இடையில்…

வரவு- செலவு திட்டத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு

வரவு- செலவு திட்டத்தில் ஆதரவு தெரிவிப்பதா, இல்லையா என்பது குறித்து இன்னும் எந்ததொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர்…

ஆனந்தசுதாகரன் விடுதலை: வாக்குறுதி தவறிய மைத்திரி!

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாடியுள்ளது. இந்த வருடத்திற்கான…