கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை புரியாமல் பிதற்றும் சைக்கிள் மணி!

புலிகள் இழைத்தனர் எனக் கூறப்படும் குற்றங்களுக்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தண்டனை வழங்கிவிட்டது. தற்போதும் சிலர் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். இது உங்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியம் இல்லை…

மைத்திரியின் குத்துக்கரணம் ரணிலில் துணிவின்மை புதிய அரசமைப்பு உருவாக்க தடைக்கான காரணங்கள்!

ஒக்ரோபர் 26ஆம் திகதி ஜனா திபதி அடித்த குத்துக்கரணமும், அரசியல் தீர்வை ஏற்படுத்த ரணிலிடம் துணிவில்லாதமையுமே, புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள் தாமதமடையக் காரணம் எனத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

கூட்டமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுக்காத மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று அனுமதி கோரியிருந்தபோதும், அவர்களைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரம் ஒதுக்கவில்லை. அதையடுத்து…

மத வன்முறைகளைத் தூண்டி  அரசியல் செய்ய சிலர் முயற்சி – செல்வம் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் மத்தியில் மத வன்முறைகளைத் தூண்டி அதனூடாக அரசியல் செய்யச் சிலர் முற்படுகின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்…

இனவாதக் கருத்தைப் பேசுகிறார் ஜனாதிபதி! – சிறிதரன்

ஜெனீவாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தானது கடுமையான இனவாதத்துக்குரியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று(செவ்வாய்கிழமை)…

போராட்டங்கள், புரட்சிக்கான பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருகின்றன – சிறிநேசன்!

போராட்டங்கள், புரட்சிக்கான பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருகின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில்…

பௌத்த மாநாட்டை நடத்தி வடக்கு ஆளுநர் சர்ச்சையில் சிக்கியுள்ளார் – சீ.வீ.கே.

வடக்கில் பௌத்த மாநாட்டை நடத்தி வடக்கு ஆளுநர் சர்ச்சையில் சிக்கியுள்ளதாக வட. மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். அண்மையில், வவுனியாவில் வடக்கு மாகாண ஆளுநர்…

உள்நாட்டுப் பொறிமுறை தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தராது – சீ.வீ.கே.

உள்நாட்டுப் பொறிமுறை தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தராது என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன், குற்றமிழைத்தவர்கள் தண்டனையைப் பெற வேண்டுமென கூறுகின்றனர். அதற்கு முதலில்…