கைதடி நுணாவிலுக்கு சரவணபவன் எம்.பி. நிதி ஒதுக்கீடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் தென்மராட்சிப் பிரதேசத்தில் கைதடி நுணாவில் பகுதிக்கு 16 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது….

கூட்டமைப்பின் பேராதரவுடன் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது பாதீடு – 2019!

2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆளும்கட்சி…

சுகாதார மேம்பாட்டு நிறுவனத்தால் மாற்றுவலுவுடையோருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்தால் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்படும் திட்டம் மூன்று வருடங்களுக்கு முன்னர்…

தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ற வகையில் மழலைகளை தயார்ப்படுத்தப்பட வேண்டும். உபதவிசாளர் மு.கஜன்

நவீன உலகில் அறிவுடைய சமூகத்தினால் தான் நின்று நிலைக்க முடியும் ஆகவே விஞ்ஞான, தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ற வகையில் எமது மழலைகள  தயார்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து…

கொழும்புத் தமிழ்ச் சங்கமும் அதன் நிர்வாகத் திறமையும்?

“தந்தை செல்வா நினைவு தின நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டமை குறித்து கொழும்புத் தமிழ்ச் சங்கமும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையும் மாறிமாறி வெளியிட்ட அறிக்கைகளையும் தகவல்களையும்…

தமிழ் மக்களுக்கும் இறைமை உண்டு – சம்பந்தன்

தமிழ் மக்களுக்கும் இறைமைய உண்டு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில்…

வரவு – செலவுத்திட்டத்தின் குறைபாடுகளை போட்டுடைத்தார் சுமந்திரன்

வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகளில் போதியளவு உண்மைத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் இல்லை, தரவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது மிகப்பெரும் குறைபாடாக இருக்கின்றது என்கிறார் எம்.ஏ.சுமந்திரன். இவ்விடயம் தொடர்பில் எமது…

சிறி எம்.பியால் வி.கழகத்துக்கு சீருடை

யாழ்-கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு,செலவுத்திட்ட நிதியினூடாக பளை நகரில் அமைந்துள்ள ஸ்ரீபதி விளையாட்டுக் கழகத்தினருக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன. ஸ்ரீபதி…

மண்டைதீவில் கொல்லப்பட்ட 119 தமிழ் இளைஞர்கள்: காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் சாட்சியத்தை பதிவுசெய்தார் சிறிதரன் எம்.பி

யாழ். மண்டைதீவில் அமைந்துள்ளது எனக் கருதப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நேற்று வியாழக்கிழமை காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் சாட்சியம் பதிவு…

பொறுப்புக்கூறலை நிறைவேற்ற என்ன உள்நாட்டுப் பொறிமுறை ஸ்தாபிக்கப்பட்டது?

உள்நாட்டு பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற அரசாங்கம் இதுவரை என்ன செய்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று…