யாழ் மாநகர முதல்வரின் விகாரி வருட வாழ்த்துச் செய்தி

சித்திரை புத்தாண்டே சிறப்புடன் வருக, இன்று மலரும் விகாரி வருடம் எம் மத்தியில் உள்ள வேற்றுமைகளை நீக்கி, ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். கடந்த…

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் களத்தில் குதிப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை…

அரசியல் இலாபங்களைத் தவிர்த்து தீர்வுகாண சகலரும் முன்வாருங்கள்

“அற்ப அரசியல் இலாபங்களைக் கருத்தில்கொள்ளாது, எமது நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கத்தோடு, தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வரவேண்டும் என இந்த நாட்டின் அரசியல்…

உரிமைக்கான போராட்டம் சாத்வீக வழியில் தொடரும்

“வடக்கில் காணிகளை சுவீகரிப்பதற்கு மீண்டும் அளவீட்டுப்பணிகள் பல இடங்களில் ஆரம்பமானபோது அதைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். அதையும் மீறி அளவீட்டுப் பணிகள் இடம்பெறுமாயின் அதற்கு எதிராகப் போராடுவோம். தமிழர்களின்…

கூட்டமைப்பு அரசிற்கு ஆதரவளிப்பதற்கான காரணம் – சிவமோகன் விளக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது, மீண்டும் ஒரு அராஜகமான ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று…

இனப்பிரச்சினைக்கு சர்வதேசமே தீர்வு வழங்க வேண்டும் – மாவை

இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின்போது செயற்பட்டதைப்போல, தமிழர்களின் இனப்பிரச்சினைக்கானத் தீர்வு விடயத்தில் காணப்படும் இழுபறி நிலைமைக்கும் சர்வதேசம் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை முன்வைக்க…

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் – சம்பந்தன் அழைப்பு

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் சிங்கள மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சித்திரை…