ஜனாதிபதி, பிரதமரிடம் சம்பந்தன் விடுத்த முக்கிய கோரிக்கை!

“கொழும்பிலும் மட்டக்களப்பிலும் நீர்கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்குவைத்து இன்று நடத்தப்பட்ட கோழைத்தனமான குண்டுத் தாக்குதல்களையிட்டு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். இந்தச் சம்பவங்களுக்குக் காரணமானவர்களை அடையாளம்…

நாம் ஒன்றிணைந்து பலமாக நிற்போம்! – சுமந்திரன்

நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற குணடுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமுகமாக நாம் அனைவரும் பேதங்களைக் கடந்து ஒன்றுபட்டு நிற்கவேண்டும். – இவ்வாறு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்…

மட்டு தாக்குதல் மனித குலத்துக்கு எதிரான நாசகார செயல்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதல் மனித குலத்துக்கு எதிரான நாசகாரச் செயலாகும். – இவ்வாறு கண்டனம் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்….

இன்றைய வெடிப்புச் சம்பவங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கவலை வெளியிட்டுள்ளார்

இன்றைய வெடிப்புச் சம்பவங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கவலை வெளியிட்டுள்ளார். ட்விட்டர் தளத்தின் ஊடாக அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.  

யாழ் மாநகர முதல்வரின் உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) வாழ்த்துச் செய்தி.

  இயேசுவின் உயிர்ப்பலி உலகிற்கு உன்னதமானது. இலட்சிய வாழ்விற்கு உறுதுணையானது. உலகிற்கு ஓர் உன்னதமான நல் நாள் உயிர்த்த ஞாயிறு உன்னதமான ஞாயிறு என்பர். இலட்சிய வாழ்வில்…

வடமாகாண ஆளுநர் பதவியேற்று 100 நாட்களை முன்னிட்டு மரநடுகை. முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு.

கௌரவ சுரேன் ராகவன் அவர்கள் வடக்குமாகாண ஆளுநராக பதவியேற்று 100 நாள் பூர்த்தியை முன்னிட்டு யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் மரநடுகை வடமாகாண ஆளுநர் தலைமையில் கடந்த…

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு – மாவை அறிவிப்பு

எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவுசெய்யப்படுவார் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை மண்டபத்தில்…