திருக்கோயில் சுப்பர் ஸ்ரார் விளையாட்டு மைதான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

திருக்கோயில் சுப்பர் ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு மைதானத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டக்களப்பில் ஆரையம்பதியில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வருடா வருடம் அனுஸ்டிக்கப்படுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை ஆரையம்பதி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மண்முனைப் பற்றுப் பிரதேச சபை…

யாழ் மாநகர முதல்வரின் விசாக திருநாள் செய்தி

வைகாசித் திங்களில்வரும் விசாகப்பூரண நன்நாள் உலகெங்கும் செறிந்து வாழும் புத்தமதத்தை சேர்ந்த அனைவர்க்கும் ஓர் நன்நாளாகும், விசாக நன்நாள் அதி உன்னத நாளாக கருதப்படுவதற்குரிய காரணம் யாதெனில்…

தமிழர் விடுதலையை நெஞ்சிலிருத்தி உயிர் கொடுத்தோரை அஞ்சலிப்போம் மாவை சேனாதிராஜா எம்.பி. அழைப்பு

“தமிழர் விடுதலையை நெஞ்சிலிருத்தி அதற்காய் உயிர் கொடுத்த, களப்பலியாகிவிட்ட உத்தமருக்கு அஞ்சலி செய்யும் ஒரே எண்ணத்துடன் அமைதி காத்துச் செயற்படுவோம். ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈமக்கடன் செய்வதிலும்…