அளவெட்டி ஞானவைரவர் வி.கழகத்துக்கு மாவையின் நிதியில் திறந்தவெளி அரங்கு! அடிக்கல் இன்று நாட்டிவைப்பு!

அளவெட்டி ஞானவைரவர் விளைஞாட்டுக் கழகத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கடசியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவின் நிதி ஒதுக்கீட்டில் திறந்தவெளி அரங்கிற்கான…

ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு மாவையின் முயற்சியால் அம்புலன்ஸ்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, மத்திய சுகாதார அமைச்சர் Dr ராஜித சேனாரத்ன அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க புதிய…

தமிழர் பிரச்சினையை சர்வதேசம் தீர்த்து வைக்கும்-கோடீஸ்வரன் (வீடியோ )

ஆரையம்பதியில் நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு ஆரையம்பதி சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இன்று இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…

இராணுவத்தால் அச்சுறுத்தல் – சபாநாயகரிடம் முறையிடவுள்ளார் ஸ்ரீதரன்

இராணுவத்தினர் தனது வாசஸ்தலத்தை சோதனைக்கு உட்படுத்தியமை தனக்கு அச்சுறுத்தல்விடும் செயலென்றும் இது தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் தான் முறையிடவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

வலிசுமந்த 10 ஆண்டு நினைவு நிகழ்வு அம்பாறையில் கோடீஸ் தலைமையில்!

அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(18) மாலை உணர்வு…

சிறிதரன் வீட்டை சல்லடை போட்டுத் தேடிய இராணுவம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் வீடு இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து…

கஞ்சி உண்டு தமிழினம் பட்ட துயரங்கள் அம்பாறையில் நினைவுகூரப்பட்டது.

ஒரு வேளை உணவுகூட இல்லாமல் முள்ளிவாய்க்காலில் பட்ட துயரங்களை எண்ணி நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கல்முனைத்தொகுதி தமிழரசுக்கட்சி தலைவருமாகிய மு.இராஜேஸ்வரன்…

கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவுகூரல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பசுமை பூங்கா வளாகத்தில் குறித்த நிகழ்வுநேற்று (சனிக்கிழமை) மாலை 5.30…

ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அத்தோடு அவசரகாலச் சட்டத்திற்கு எதிர்ப்பும்…