யாழ்ப்பாணத்தில் ரணில்!

இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.

யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த பிரதமரை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும், யாழ். மேயர் இ.ஆனோல்ட்டும் வரவேற்றனர்.

இரண்டு நாட்கள் விஜயமாக யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர், இங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

Share the Post

You May Also Like