வீதி அபிவிருத்திகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் 53.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றம் ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரால் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களின் வீதி அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக கம்பெரலிய திட்டத்தின் மூலம்…

இளந்தளிர் விளையாட்டு மைதான மறுசீரமைப்பு வேலைகளை பார்வையிட்டார் – ரவிகரன்

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு – பூதன்வயல், முள்ளியவளைப் பகுதியில் அமைந்துள்ள, இளந்தளிர் விளையாட்டுக்கழக மைதான மறுசீரமைப்பு வேலைகளை, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகன் அவர்கள்,…

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயன்றவர்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் பதிலடி: இரா.சம்பந்தன்

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயன்றவர்களுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி துறந்து தக்க பாடம் புகட்டியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் அமைச்சர்களின்…

வலி.வடக்கு மயிலிட்டி உப அலுவலகம் 30 வருடங்களின் பின் சொந்த இடத்தில்!

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மயிலிட்டி உப அலுவலகம் 30 வருடங்களின் பின்னர் மீண்டும் மயிலிட்டி கிராமக்கோட்டு சந்திக்கு அருகில் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டு அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன….

வலிகாமம் வடக்கில் மரம்நடுகைத் திட்டம் தவிசாளர் சுகிர்தனால் ஆரம்பித்து வைப்பு!

உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாக வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் தமது பிரதேச எல்லைக்குள் உள்ள வீதிகளில் மரம் நடுகைத் திட்டத்தை மேற்கொண்டனர். வலிகாமம் வடக்கு பிரதேசசபையின்…

முஸ்லிம் தலைவர்களதும் தமிழ்த் தலைவர்களதும் நோக்கங்கள் வேறுபட்டவை! – அரியநேத்திரன்

முஸ்லிம் அமைச்சர்கள் ஒற்றுமையாக அமைச்சு பதவிகளை இராஜனாமா செய்வதற்கு முன் கடந்த 1983 யூலை 22,ம் திகதி தமிழர் விடுதலைக்கூட்டணி சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக பாராளுமன்ற…

அனைத்து அமைச்சர்களும் சஜித்தின் மனநிலையில் இருந்தால் நாடு செழிப்புறும்! – கோடீஸ்வரன்

வி.சுகிர்தகுமார் ஏழைகளுக்காக தன்னை தியாகம் செய்யும் மனப்பக்குவமுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச போல் அனைத்து அமைச்சர்களும் இருப்பார்களாயின் இந்த நாடு எப்போதோ செழிப்புற்றிருக்கும் என அம்பாரை மாவட்ட…

சிங்கள, பௌத்த தேசியவாதத்தினுடைய இன்னுமொரு முகம் தற்போது அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றது

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம் நாங்கள் இந்த நாட்டில் அனைத்து மக்களோடும் சேர்ந்து எங்களுடைய சம அந்தஸ்தைப் பேணிக் கொண்டு வாழ…