கிளாலி-எழுதுமட்டுவாழ் பிரதான வீதி சிறிதரனால் புனரமைப்பு!

கிளாலி-எழுதுமட்டுவாழ் பிரதான வீதி 81 மில்லியன் ரூபா செலவில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக புனரமைப்புக்கள் எதுவுமின்றி…

மஹிந்த கொலை செய்திருப்பார் என்று கூறிய ஜனாதிபதியே அவரை பிரதமராக்கினார் – ஸ்ரீநேசன்

தான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னை 6அடியின் கீழ் அடக்கம் செய்திருப்பார் எனக்கூறியமை உள்ளிட்ட நான்கு குணங்களை ஜனாதிபதி இந்த 4…

நீராவியடிப் பிள்ளையார் கோயில் விவகாரம் – நீதிமன்ற தீர்ப்பை மதிக்குமாறு வலியுறுத்து

நீராவியடிப் பிள்ளையார் கோயில் விவகாரம் குறித்து நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதித்து நடக்க வேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய…

சிங்கள, பெளத்த மேலாண்மையின் பெறுபேறுதான் இங்கு தீவிரவாதம்!

பெளத்த சிங்களப் பேரினவாதப் போக்குடைய பெளத்த பிக்கு ஒருவர் சாகும் வரையில் உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒரு போராட்டத்தை ஆரம்பித்து விட்டாலோ -அல்லது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமிழைத்து…

மக்கள் விரும்பி வாக்களிக்க கூடியவர்கள் தேர்தலில் நிற்பார்கள்: துரைராசசிங்கம்

மக்கள் விரும்பி வாக்களிக்க கூடியவர்களை கிழக்கு மாகாணத்தில் தேர்தல்களில் நிறுத்தும் வகையில் அரசியல் பயணம் அமையும் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்…