மாவையின் அழைப்பில் ஆளுநர் வலி.வடக்கு விஜயம்!

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வலி.வடக்கு பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். இதன் போது,…

வடக்கு, கிழக்கு மாகாண பாடசாலைகள் யுத்த காலத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருக்கின்றன – அடைக்கலநாதன்

வடக்கு, கிழக்கு மாகாண பாடசாலைகள் தற்போதை விட போர்க்காலத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருக்கின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். எனவே, இந்த கல்வித்துறை வீழ்ச்சி…

வவுனியாவில் ‘திறன் வகுப்பறை’ திறப்பு விழா நிகழ்வு!!

வவுனியா கூமாங்குளம் சித்தி வினாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை (ஸ்மாட் கிளாஸ் றூம்) திறந்து வைக்கும் நிகழ்வு பாடசலையின் அதிபர் எஸ். பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில்…

கனேடியத் தூதர் – சத்தியலிங்கம் சந்திப்பு!

இலங்கைக்கான கனேடியத்தூதுவருக்கும் வடமாகாண சபையின் சுகாதார சுதேச வைத்திய முன்னாள் அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வவுனியா மாவட்டக் கிளைத் தலைவருமான வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கும் இடையில் சந்திப்பு…

நீண்டகால உழைப்பு, போராட்டம் என்பவற்றின் பின்தான் தமிழ்மொழி அரசகரும மொழி எனும் அந்தஸ்தைப் பெற்றது

(இலங்கதை; தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம்) நீண்டகால உழைப்பு, போராட்டம் என்பவற்றின் பின்தான் நமது தமிழ் அதற்குரிய அந்தஸ்தான அரசகரும மொழி எனும்…

புதுடில்லியின் ஆதரவுடன் தீர்வை வென்றெடுப்போம் – சம்பந்தன் நம்பிக்கை

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கிணங்க நாம் விரைவில் புதுடில்லி செல்லவுள்ளோம். அங்கு அரசியல் தீர்வு தொடர்பில் விரிவாகப் பேசுவோம். இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கையில் நிரந்தர…

காட்டு விநாயகர ஆலய மூலஸ்தான அடிக்கல் நாட்டு விழா

முல்லைத்தீவு – முள்ளியவளை, காட்டு விநாயகர் ஆலயத்தினுடைய மூலஸ்தான அடிக்கல் நாட்டுவிழாவானது, 12.06.2019 இன்றைய நாள் வெகு சிறப்பாக இடம்பெற்றது.இந்த அடிக்கல் நாட்டுவிழாவில் பெருமளவான அடியார்கள் லந்து…

தெரிவுக்குழுவை கலைக்கமுடியாது – சுமந்திரன் எம்.பி. மீண்டும் தெரிவிப்பு

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்ந்து மூன்று மாதங்களுக்குத் தடையின்றி இயங்கும் எனத் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவரான தமிழ்த் தேசியக்…

மாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – மாவை

எமது மாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் வாள்…