வவுனியா வைத்தியசாலையில் வெளிநாட்டு அகதிகளுக்கு சிகிச்சை

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் 10 பேர் இவ்வாறு…

தமிழர்களின் பூர்வீக நிலத்துக்கு சிங்களப் பெயர் சூட்டி திறந்துவைத்தது மாபெரும் துரோகம்!

தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவின் ஆமையன் குளத்திற்கு சிங்கள பெயரிட்டு திறந்து வைத்தமையானது தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி செய்த பெரும் துரோகம் என முன்னாள் வட.மாகாண சபை…

சமுர்த்தி கொடுப்பனவில் இனப்பாகுபாடு – நிகழ்வை புறக்கணித்தது தமிழ் கூட்டமைப்பு

மட்டக்களப்பில் நடைபெற்ற சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். சமுர்த்தி கொடுப்பனவில் இனப்பாகுபாடு உள்ளதாக தெரிவித்து இந்நிகழ்வு புறக்கணிக்கப்பட்டதாக…

தமிழரின் பூர்வீகத்தை சிங்களவருக்கு வழங்கி துரோகமிழைத்துள்ளார் ஜனாதிபதி! – ரவிகரன்

தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவின் ஆமையன் குளத்தினை மறுசீரமைப்புச் செய்து, கிரி இப்பன் வெவ என சிங்கள பெயர் மாற்றி, அந்த தமிழர்களின் பூர்வீக குளத்தையும் அதன்…

ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழகம் நடத்தும் வடக்கு ரீதியிலான விளையாட்டு விழா! – பிரதம அதிதியாக சுமந்திரன் எம்.பி

பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக், வடமராட்சி கிழக்கு உதைப்பந்தாட்ட உப லீக் ஆகியவற்றின் அனுமதியுடன் ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழகம் நடத்தும் ‘வடக்கு மாகாண ரீதியிலான விளையாட்டு விழா –…

தமிழ்த் தேசியப் பற்றாளன் அமரர் குகராஜா!

கிளிநொச்சி மண்ணோடும், இந்த மாவட்ட மக்களின் வாழ்வியலோடும்; இரண்டறக்கலந்து இறுதிவரை மண்ணுக்காகவும், மக்களுக்காகவுமே வாழ்ந்திருந்த ஒரு தமிழ்த்தேசியப் பற்றாளனை இன்று நாம் இழந்து நிற்கிறோம். – இவ்வாறு…

கிளிநொச்சி ம.விக்கு நவீன கற்றல் வகுப்பறையை திறந்துவைத்தார் சிறிதரன்!

கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களிற்கு நவீன கற்றல் முறை வகுப்பறை வசதி இன்று ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகூடிய மாணவர் தொகை கொண்ட கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களின்…