முஸ்லிம் எம்.பிக்களின் இராஜினாமா குற்றவாளிக்ளுக்கு ஆதரவளிப்பதாகும்!

ஒரு சிலர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினால், ஒட்டுமொத்த முஸ்லிம் பிரதிநிதிகளும் இராஜினாமா செய்துள்ளமையானது, குற்றவாளிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும்,…

சொப்பீன்பாக்குடன் வெளியேறியவர்கள் பிரபாகரனால் இன்று கோடீஸ்வரர்கள் !

தமிழீழ விடுதலைப்  புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனத்தினால் கடந்த காலத்தில் வடக்கில் இருந்து சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடிஸ்வரர்களாகிவிட்டனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

பலத்த சவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை அடைந்தே தீருவோம் – சுமந்திரன் எம்.பி. சபதம்

“முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்கொண்டுள்ளோம். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ்…

நம்பிக்கையில்லா பிரேரணையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? – கூடுகிறது நாடாளுமன்றக் குழு!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளிட்ட  முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நாளை(செவ்வாய்கிழமை)…

வடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு! சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா!(VIDEO)

வடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு!சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா! Posted by தெல்லியூர் சி.ஹரிகரன் on Sunday, June 16, 2019

அரசியலுக்காக அபிவிருத்தி தடைப்படக்கூடாது – சுமன்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையில் அரசியலை ஒருபுறமாக வைத்துவிட்டு மக்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் எமது கவனத்தை செலுத்தி அவற்றை சிறப்பாக செய்துமுடிக்க…

வென்றது சுப்பர்ராங் விளையாட்டுக்கழகம்; கிண்ணத்தை வழங்கினார் சுமந்திரன் எம்.பி

பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக், வடமராட்சி கிழக்கு உதைப்பந்தாட்ட உப லீக் ஆகியவற்றின் அனுமதியுடன் ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழகம் நடத்திய ‘வடக்கு மாகாண ரீதியிலான விளையாட்டு விழா –…

வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்! – சுமந்திரன், விஜயகலா பங்கேற்பு

யாழ். மாவட்டம், வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மருதங்கேணி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. மருதங்கேணி பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தலைமையில்…

இந்தியா செல்கின்றனர் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் இந்தியாவிற்கு செல்லவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன….

செல்வத்தின் நிதியில் வவுனியாவில் விளையாட்டு பயிற்சித் திடல்!

வவுனியாவில் ஐக்கிய விளையாட்டுக் கழகத்திற்கான கடின பந்து பயிற்சி திடல் மற்றும் அலுவலகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனினால்…