முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை பற்றிப் போற்றி பாடுபவர்கள் அவர்களது சந்தர்ப்பவாத அரசியலையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்!

நக்கீரன் பார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார். கூண்டோடு முஸ்லிம்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகித்   தங்கள் ஒற்றுமையை உலகறியச் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த…

அவசரகால விதிகள் ‘நியாயமான மற்றும் விகிதாசாரத்தில்’ இருக்க வேண்டும்

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தப் பட்ட அவசரகால விதிகளில் காணப்படும் ஏற்பாடுகளுக்கு எதிராக இரண்டு அடிப்படை உரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன இரண்டு முக்கிய…

தமிழரசின் தீவக வாலிபர் முன்னணியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின்  தீவக கிளை தலைவர்  கருணாகரன் குணாளன் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தீவக செயற்பாட்டாளருமாகிய கருணாகரன் குணாளன் அவர்களின்  நிதியுதவியில்  பருத்தியடைப்பு…

தொடரும் தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் – கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவு

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி, கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பலரும் இணைந்துள்ளனர். பெருமளவான…

எந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் மைத்திரி வெற்றியடைய மாட்டார் – சிறிநேசன்

எந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் மைத்திரிபால சிறிசேனவால் மீண்டும் வெற்றியடைய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு கிழக்கு மாகாண…

இனப்பிரச்சினைக்கான தீர்வை மைத்திரி முடக்கிவிட்டார் – சிவமோகன்

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை இனவாதிகளுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடக்கிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், சிவமோகன் தெரிவித்தார். மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கூட்டமைப்பு பேச்சு!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடவுள்ளது. அதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று…