தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்- வரலாறு தெரியாமல் உளறாதீர்; மைத்திரிக்கு சுமந்திரன் சாட்டையடி

“போதைப்பொருள் வர்த்தகம் நடத்தியே பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம் நடந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்லியிருப்பது ஒட்டுமொத்த தமிழர் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் செயல். இதனை நான் வன்மையாகக்…

தந்தை செல்வா கலையரங்கம் திறந்து வைப்பு!

தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தினால் யாழ்.மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தந்தை செல்வா கலையரங்கம் இன்று(திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்…

அரசியல் தலைமைத்துவம் பகிரப்பட்டு போராளிகளுக்கும் வழங்கவேண்டும்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணி தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள்… இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாட்டு நிகழ்வின் ஒரு அம்சமான வாலிபர்…

மக்களை அணிதிரட்டி ஜனநாயக போராட்டம்! இதய வேட்கையை தெரிவித்தார் மாவை

எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்குள் அரசு நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை)…

ஆயுதபலத்தால்தான் தீர்வு என்றால் அதுகுறித்தும் சிந்திக்க நாம் தயார்! இரா.சம்பந்தன் திட்டவட்டம்

ஆயுதம் ஏந்திப் போராடினால், தான் அரசியல் தீர்வு குறித்து ஆக்கபூர்வமான கருமங்களைப் பெறமுடியும் என்றால் அதுகுறித்து சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…