ஆளுமையில்லாத் தலைமைகள் உள்ளமையால் இலங்கையில் ஏனைய நாடுகள் கால்பதிக்கின்றன!

இலங்கையில் ஏனைய நாடுகள் தமது சுயதேவைகளுக்காக கால்பதிக்க ஆளுமையில்லா தலைவர்களே காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு…

புலிகளை மைத்திரி கொச்சைப்படுத்தியமை மனநிலை தடுமாறிய உளறல்; நரித் தனம்! சரா எம்.பியும் ஜனாதிபதிக்கு சாட்டை அடி

“போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொண்டு அந்தப் பணத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் போராட்டம் நடத்தினர் என்ற அபாண்டமான பொய் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மனநிலை தடுமாறும் ஒருவரின்…

சம்பந்தனின் கருத்து: பொருள்கோடல் தவறு! துரைராஜசிங்கம் விளக்கம்

ஆயுதம் ஏந்திப் போராடினால் தான் அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆக்கபூர்வமான கருமங்களைப் பேணுவீர்கள் என்றால், ஆயுத பலம் இல்லாவிடில் அதை கைவிடுவோம் என நீங்கள் நினைப்பீர்களானால் அது…

தமிழ் மக்கள் விடிவுக்காக போராடியவர் பிரபாகரன் வலுச்சேர்க்க தாய்க்குலம் தாலியையே கொடுத்தது! மைத்திரியை விளாசிய கேடீஸ்வரன் எம்.பி.

தமிழ் மக்களின் விடிவிற்காய் போராடிய விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் போராட்டத்தை ஜனாதிபதி கொச்சைப்படுத்தியுள்ளார். தேசியத் தலைவரின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்க தமிழ் பெண்கள் தமது தாலியினை கூட…

இலங்கையில் ஏனைய நாடுகள் கால்பதிக்க ஆளுமையில்லா தலைவர்களே காரணம் -சிறிநேசன்

இலங்கையில் ஏனைய நாடுகள் தமது சுயதேவைகளுக்காக கால்பதிக்க ஆளுமையில்லா தலைவர்களே காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு…

சம்பந்தனின் கவலையைப் பகிர்ந்தார் மனோ!

“தமிழர்கள், பிரிவினையையும், ஆயுதத்தையும் கைவிட்டு, இலங்கை வரைக்குள் வந்து விட்டாலும், ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணிலும், இன்று தமிழர் பிரச்சினையை பின்வரிசையில் போட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ள சம்பந்தனின்…

வவுனியா விளையாட்டுக் கழகத்துக்கு சாந்தி எம்.பி. நிதி ஒதுக்கீடு!

வவுனியா ஸ்ரீ துர்க்கை விளையாட்டுக் கழகத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவால் 6 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுக்கழக நிர்வாகம்…

ஐயங்கங்குளம் வைத்தியசாலையில் வைத்தியர் விடுதி அமைக்க அடிக்கல் நாட்டினார் சாந்தி எம்.பி. !

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஐயங்கங்குளம் வைத்தியசாலைக்கு வைத்தியர் விடுதி அமைத்தலுக்காக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களின் முயற்சியில் மீள்குடியேற்ற…