மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலத்தின் வகுப்பறைக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்தார் சாந்தி எம்.பி.

கல்வி அமைச்சின் பண்பு, அறிவு மற்றும் வலுமிக்க மனிதநேய மாணவச் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற தேசிய வேலைத்திட்டம் 2016 –…

ஆளுநர் சுரேனுக்கு வரலாறு தெரியாது! மாவை காட்டம்

வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதியின் பிரதிநிதியாகச் செயற்படும் ஆளுநர் சுரேன் ராகவனுக்கு வரலாறு தெரியாது. அதனால்தான் அவர் தவறாக அறிக்கைகளை விடுகின்றார். இன்று பத்திரிகைகளில் பார்த்தேன் காங்கேசன்துறை சிமெந்துத்…

கிளிநொச்சி அறிவகத்தில் கரும்புலிதினம் அனுஷ்டிப்பு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் இன்று பகல் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வரலாறுகளை கடைப்பிடிக்க வேண்டிய அதனை அடுத்த சந்ததிக்கு கொண்டு…

தமிழ் சமூகத்தை தொடர்ந்தும் அடிமைப்படுத்தப்பட்ட சமூகமாக வைத்துக்கொள்ள முயற்சி – சிறிதரன்

தமிழ் சமூகத்தை அடிமைப்படுத்தப்பட்ட சமூகமாக தொடர்ந்தும் வைத்துக்கொள்ளவே வடக்கு – கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்பட்டுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்….

மக்களின் காணிகளை உடன் விடுவிக்க வேண்டும் – மாவை கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம், பலாலி…