விடுதலைப் புலிகளின் நல்லன ஜனாதிபதிக்குத் தெரியாது! – பா.அரியநேத்திரன்

தமிழீழ விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கு தாயகத்தில் எழுவது வீதமான நிலப்பரப்பை தமது ஆழுமையில் வைத்து நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தி இருந்தனர் எந்த ஒரு இடத்திலும் போதைப்பொருள் பாவனை…

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தீர்க்கமான முடிவு எட்டப்படும் – சிறிதரன்

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிக்காவிட்டால் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலை பெறுவார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். மக்களின் நலன் சார்ந்து நல்லதொரு முடிவினை…

ஜனாதிபதியின் அக்கறையின்மையே தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதான காரணம் – சிறிநேசன்

பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதியின் போதிய அக்கறையின்மையே தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பிரதான காரணம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் மண்டூரில்…

முல்லை மாணிக்கவாசகர் குருபூசைக்கு விருந்தினராக சாந்தி எம்.பி. பங்கேற்பு!

இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில், சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகரின் குரு பூசை தினமானது முல்லைத்தீவில் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு – விசுவமடு, வள்ளுவர் புரம் சிறீ முத்துமாரி…

தீவக பட்மின்டன் கழகத்துக்கு உபகரணங்கள்!

தீவுப்பகுதியில் பட்மின்டன் ( Badminton ) விளையாட்டினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை தீவக பட்மின்டன் கழகத்தினர் மேற்கொண்டுவருகின்றனர் . அதனை முன்னிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின்…

இனத் தலைமைத்துவக் காய்ச்சல் விக்கி எம்மோடு சேர இடமளிக்கா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மீண்டும் சம்பந்த னோடு பேசி கூட்டமைப்பில் மீள இணைவதில் எங்களுக்கு…

நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகமிழைத்தார் ஜனாதிபதி!

அவரது செயற்பாடு சபலப் புத்திகொண்டது எனக் காட்டத்துடன் மாவை எம்.பி. கருத்து நம்பி வாக்களித்த மக்களுக்கு அரசியல் தவறிழைத்து ஜனாதிபதி மைத்திரிபால தொடர்ந்தும் துரோகமிழைத்து வருகின்றார். சபல…

விட்டுக்கொடுப்பு இருந்திருந்தால் பட்டிருப்பில் ஓர் எம்.பி. அதிகரித்திருக்கும்! – ஸ்ரீநேசன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பட்டிருப்புத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டிருந்தால் பட்டிருப்புத் தொகுதியில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு…

நெளுக்குளம் பாலர் பாடசாலை வீதிக்கு சாந்தி எம்.பி. 4 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றலின் மற்றுமொரு கட்டமாக தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் அகில இலங்கை துணைத்தலைவரும், வவுனியா மாவட்ட தலைவருமாகிய…

ஆயுதம் தூக்கவேண்டும் என்று சம்பந்தன் கூறவில்லை -சி.வி.கே.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஆயுதப் போராட்டம் மீண்டும் வேண்டும் என்று கூறிவில்லை என வட. மாகாண அவைத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப…