பிரதமர் ரணிலின் ஏமாற்று முகம் யாழ்ப்பாணத்தில் தெரிந்தது! பா.அரியநேத்திரன்,மு.பா.உ

பிரதமர் ரணிலின் ஏமாற்று முகம் யாழ்பாணத்தில் தெரிந்துவிட்டது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். பிரதமர் ரணில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இனப்…

போருக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகளின் பரப்பளவு எவ்வளவு? வெளியுறவு அமைச்சர் கொடுத்த புள்ளி விபரம் பிழையானது!

நக்கீரன் இந்த ஆண்டு மார்ச் 20 இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் பேரவையில் பேசிய சிறிலங்கா  வெளியுறவு அமைச்சர் திலக் மாறப்பன அரசாங்கம்…

கல்முனை விவகாரம்: ரணிலுடனான சந்திப்பை புறக்கணித்தது கூட்டமைப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர…

கன்னியா விவகாரம்: மைத்திரியுடனான சந்திப்புக்கு சம்பந்தருக்கு அழைப்பு இல்லை!

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் அழைப்புக் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே ஜனாதிபதிக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான…

வவுனியா, சைவப்பிரகாசா மகளிருக்கு சிவமோகன் நிதியில் பார்வையாளர் கூடம்

வவுனியா, சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மைதானத்தில் பார்வையாளர் கூடம் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டது. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட…

மரண தண்டனைக்குப் பதிலாக சீர்திருத்தத் தண்டனை – ஜனாதிபதிக்கு சிறிநேசன் ஆலோசனை

மரண தண்டனைக்குப பதிலாக தவறு செய்தவர்கள் திருந்தி வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் முகமாக சீர்திருத்த தண்டனையை அமுல்படுத்த ஜனாதிபதி முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

நிதி ஒதுக்கீட்டினூடாக ஊழலற்ற அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் – ஸ்ரீநேசன்

நிதி ஒதுக்கீடுகளைக் கொண்டு ஊழலற்ற அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்றுமுன்தினம்…

5ஜி விவகாரம் – குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் யாழ். மேயர்!

5ஜி அலைவரிசை தொடர்பாக எந்தவொரு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லையென யாழ்.மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். இலங்கையில் 5ஜி அலைவரிசை இல்லை என்பதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதென்றும் அவர்…

தற்போதைய ஆட்சியிலேயே தமிழ் பிரதேசங்கள் அதிகமாக பௌத்தமயமாக்கப்படுகிறது – சி.வி.கே.

வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழர்கள் வாழும் பகுதிகள் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலேயே அதிகமாக பௌத்தமயமாக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ். கல்வியங்காட்டிலுள்ள…