வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினார் ரணில் அதனால் சந்திக்க நாம் மறுத்தோம் – சிறிதரன்

கல்முனை விவகாரம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமையினாலேயே அவருடனான சந்திப்பை கூட்டமைப்பு தவிர்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். நா.யோகேந்திரநாதன் எழுதிய நீந்திகடந்த…

பரமேஸ்வரா வித்திக்கு சுமனால் கலையரங்கு!

வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் திறந்தவெளி கலையரங்கு திறந்துவைக்கப்பட்டது. துரித கிராம அபிவிருத்தி திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ்…

இளைஞர் சம்மேளன விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.!

யாழ்.மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் விளையாட்டுவிழா யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இளைஞர் சம்மேளனத் தலைவர் தர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வில் பிரதம…

வல்வெட்டி இளைஞர் விளையாட்டு கழகத்துக்கு சுமனின் நிதியில் விளையாட்டுப் பயிற்சி அறை!

 வல்வெட்டித்துறை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர். கணேசரத்தினம் பிறேம்நாத் ஞாபகார்த்த மென்பந்தாட்ட சுற்றுத்தொடர் இறுதிநாள் நிகழ்வு நேற்று வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம…

ஆழியவளை சி.சி.தகவுக்கு சுமனால் ஆசிரியர் விடுதியும் கலையரங்கும்!

ஆழியவளை சீ.சீ.த.க பாடசாலையில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தில் 70 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவில்  அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதியும்  திறந்த வெளி கலையரங்கும்  தமிழ்த் தேசியக்…

சம்பந்தனைச் சமாளிக்க தீவிர முயற்சியில் ரணில் நேற்றிரவு வீடு தேடி ஓடினார் அமைச்சர் வஜிர அபேவர்தன

கல்முனை பிரதேச செயலர் பிரிவைத் தரமுயர்த்தும் விடயத்தில் ரணில் அரசு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால் கொதித்துப் போயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சமாதானப்படுத்தும் முயற்சியில்…

சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கவில்லை – ஏற்றுக்கொண்டார் மனோ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் நேரடியாக அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தான் கூட்டமைப்பின் தலைவர்…