கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசின் அடிவருடிகள் அல்லர்அரசியல் தீர்வே முக்கியம் என சபையில் செல்வம் தெரிவிப்பு

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசுக்குக்கு ஆதரவு வழங்குகின்றார்களை என்பதற்காக அவர்களை அரசின் அடிவருடிகள் என எவரும் எடைபோடக்கூடாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக்…

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழினத்தை பந்தாடுகின்றனர் – செல்வம் குற்றச்சாட்டு!

அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மூன்று பிரிவுகளாக பிரிந்து தமிழினத்தை பந்தாடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்…

கறுப்பு ஜூலைக் கலவரக் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதமை துரதிர்ஷ்டமே!- சிறி

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரங்களில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்றில் தெரிவித்தார். இவ்வாறான…

முல்லைத்தீவு உதயம் நகர் வீட்டுத் திட்டங்கள் சஜித் பிரேமதாஸவால் மக்களிடம் கையளிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்ட உதயம் நகர் மற்றும் ஆதவன் நகர் ஆகிய இரண்டு மாதிரி…

தமிழரின் உரிமையை வழங்கும் தேவனாக உருவெடுக்கவேண்டும் சஜித்! – சிவமோகன்

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறு அமைச்­சரும் ஐக்­கி­ய­தே­சிய கட்­சியின் பிரதித் தலை­வ­ரு­மான  சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­மோகன் அழைப்பு விடுத்­துள்ளார். நேற்று…

தமிழ் மக்களின் உரிமைகள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன – சிவமோகன்

தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட நான்கு திணைக்களங்களினால் தமிழ் மக்களின் உரிமைகள் மீதான அடக்குமுறைகள் தொடர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சிவமோகன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் வீடமைப்பு அதிகார சபை மட்டுமே…

புதிய அரசமைப்புக்கு நடந்தது என்ன? சபையில் இன்று கூட்டமைப்பு விவாதம்!

புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றின் சபை அமர்வுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30…

பிரபா இருந்திருந்தால் சுடுநீர் ஊற்ற முடியுமா? நாடாளுமன்றில் சாள்ஸ் காட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் கன்னியாவில் இந்து மத குருமார் மீது இவ்வாறு சுடுதண்ணீர் ஊற்றியிருக்க முடியுமா? அவ்வாறு ஊற்ற அவர்களுக்கு தைரியம் வந்திருக்குமா…

திருக்கேதீஸ்வர வளைவு விவகாரம்: அரசே பின்னணி – சாள்ஸ் தகவல்

திருக்கேதீஸ்வர விவகாரத்தை பூதாகரமாக்கியதில் அரசாங்கத்துக்கும் முக்கிய பங்குள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து…