யாழ் ஊர்காவற்றுறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

யாழ் ஊர்காவற்றுறை  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர், சிவஞானம் சிறீதரன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகி…

அரசமைப்பை அரசு மதிக்காவிடில் நாடு பாரிய அழிவைச் சந்திக்கும்! எச்சரிக்கிறார் சுமந்திரன்

புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு அரசாங்கம் மதிப்பளித்து விரைவாக அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், முன்னெப்பொழுதும் கண்டிராத பெரும் அழிவை நாடு சந்திக்க வேண்டியிருக்குமென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்…

புதிய அரசமைப்பு வராவிடின் நாடு பேரழிவையே சந்திக்கும் – நாடாளுமன்றில் சுமந்திரன் கடும் எச்சரிக்கை

“தமிழர் பிரதேசத்தில் அபிவிருத்திகளைச் செய்வது அவர்களின் அரசியல் அதிகாரத்துக்குப் பதிலாகாது. புதிய அரசமைப்புத் திருத்தத்தை அரசு நடைமுறைப்படுத்தாது விட்டால் நாடு முன்னொருபோதும் கண்டிராத பெரிய அழிவை எதிர்கொள்ள…

தமிழர் என்ற அடிப்படையில் அரசாங்கம் புறக்கணிக்கிறது -தவிசாளர் கலையரசன்

அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன் வைத்தாலும் தமிழர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம் என முன்னாள் கிழக்கு மாகாண சபைஉறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபையின்…

வேலணை பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் நடைபெறுகின்றது

வேலணை பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன் இராஜாங்க…

தொடர்ந்து சூறையாடப்படும் தமிழ் கிராமங்களை பாதுகாக்க தமிழ்த்தேசியத்தை பலப்படுத்த வேண்டும் – கவீந்திரன் கோடீஸ்வரன்

அம்பாறை மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் சூறையாடப்பட்டு இருக்கின்றது. இருந்த இடம் இருந்த தடம் கூட இல்லாதாக்கப்பட்டுள்ளது.அந்த நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது . அந்த நிலை…

தையிட்டியில் மகாபோதி: நீதிமன்று செல்லத் தயார்! வலி.வடக்கு தவிசாளர் சுகிர்தன்

யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் கூறியுள்ளார். விகாரை அமைப்பு தொடர்பாக…