பருத்தித்துறை மீன்பிடி துறைமுக அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு!

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டன. ‘மைத்திரி ஆட்சி – நிலையான நாடு மற்றும் பேண்தகு…

இலண்டன் ஹரோ பட்டணத்தின் முன்னாள் முதல்வர் – யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலண்டன் ஹரோ பட்டணத்தின் முன்னாள் மாநகர முதல்வர் திரு. கிருஸ்ணா சுரேஸ் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று…

இலங்கையின் தலைநகரமாக வவுனியாவை மாற்றுவேன்- பெண் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் வவுனியா நகரை இலங்கையின் தலைநகரமாக மாற்றுவேன் என இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அஜந்தா பெரேரா தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு…

விக்கி இரு தோணிகளில் கால்!

இலங்கைத் தமிழர்களின் அரசியல் செல்நெறி ஓர் இக்கட்டான  காலகட்டத்தில் நகர்ந்தபோது இங்கு உதித்ததே “தமிழ் மக்கள் பேரவை‘.   அதன் வரலாற்றுப் பிறப்பாக்கம், செயற்போக்கு, தற்போதைய நிலைமை குறித்தெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் இன்றளவும்…

ஒருமாத காலத்துள் காணி விடுவிப்பு: படைத்தரப்பை பணித்தார் ஜனாதிபதி! சுமனின் உரையின் பின் தெரிவிப்பு

* புதிய அரசமைப்பு மிகவும் அவசியம்! * நாடாளுமன்றம் நிறைவேற்றத் தவறிவிட்டது * வடக்கு மக்களை ஐ.தே.க. ஏமாற்றிவிட்டது * இந்தப் பாவங்களுக்கு நான் பொறுப்பல்லன்– யாழ்….

எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது கடமை – சார்ள்ஸ்

தனியார் போக்குவரத்துச் சங்கம் பல்வேறு அரசியல் ரீதியான நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற…

யாழில் நல்லூர் வரவேற்கின்றது எனும் வளைவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நல்லூர் வரவேற்கின்றது எனும் வளைவுக்கான அடிக்கல்  நாட்டப்பட்டது. ஏ9 பிரதான வீதியை இணைக்கும் செம்மணி வீதியில், 6 மில்லியன் ரூபாய் நிதியில் நல்லூர்…

சரவணபவன் எம்.பியின் நிதியில் எழுவைதீவில் மின்விளக்குகள்!

யாழ் குடாநாட்டிலே மிகவும் தொலைவிலுள்ள , மிகவும் பின்தங்கிய கிராமமாகிய எழுவைதீவு கிராமத்தில் மின்விளக்குகளை பொருத்தும் நோக்கில் நேற்று அங்கு தமிழரசு கட்சி அணி பயணித்தது. இலங்கைத்…

சங்கானை கலைவிழாவில் பிரதமவிருந்தினராக சரா!

சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றம் நடத்திய மாபெரும் கலைவிழா அண்மையில் சங்கானையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

சிமாட் ஸ்ரீலங்கா யாழில் திறப்பு!

இளையோரின் எதிர்கால நுழைவாயில்” ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் மையங்களை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ் மாவட்ட தொழில் வழிகாட்டல் நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால…