பௌத்தம் முதன்மையானது ஒருபோதும் ஏற்கோம்! – மாவை

பெளத்­த­மதம் முதன்­மை­யா­னது என்­பதை நாங்கள் ஒரு­போதும் ஏற்­க­மாட்டோம் எனத் தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராசா இந்­தியா, இலங்­கையில் உள்ள இந்து மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள…

மக்கள் நலன்சார்ந்தே ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு! – சம்பந்தன்

“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டியதில்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்கட்டும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…

ஆக்­க­பூர்­வ செயற்­பா­டுகள் முன்னெடுக்காவிட்டால் மக்கள் எம்மை மன்­னிக்க மாட்­டார்கள் – செல்வம் எம்.பி

அரசின் பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்குள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில்  ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.அவ்­வா­றில்­லா­விட்டால் மக்கள் ஒரு­போதும் எம்மை மன்­னிக்க மாட்­டார்கள் என்­ப­துடன் மக்­களை ஏமாற்ற முடி­யாது…

சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில்  வீழ்ந்தாயடா விக்கி…!

வடக்கு மாகாண அவையின் முதலாவதும் இறுதியுமான முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியில் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய சகலதையும் உதறித்தள்ளி, பன்றியுடன் சேர்ந்த பசுவாகி,…

டெனீஸ் வழக்கில் மூக்குடைபட்டார் சி.வி. வழக்கின் செலவையும் வழங்க உத்தரவு!

வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணானது என…

தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் இன்னும் கிடைக்கவில்லை: சுமந்திரன்

ஆட்சி மாற்றத்தின்  ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் பூர்த்தி செய்யப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று…