பிரபா பிறந்தமையால் வல்வெட்டி எங்கள் தேசத்து மண் ஆகியது! அந்தமண்ணில் மாவை வீராவேசம்

வரலாற்றுப்புகழ் பெற்ற சாதனைகளைப் படைத்தவர்கள் பிறந்த மண்ணான வல்வெட்டித்துறை மண்ணில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகர னும் பிறந்து வளர்ந்து இந்த மண்ணின் விடிவுக்காகத் தன்னை…

காணாமலாக்கப்பட்டோருக்கு கோட்டா பதில் சொல்லட்டும்! ஸ்ரீநேசன் எம்.பி. காட்டம்

கோட்டாபய ராஜபக்ஷ முதலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ பாதிக்கக்கூடிய மிகவும்…

சட்டவிரோத தொழில்களால் கொக்கிளாயில் இறால் பாதிப்பு!

முல்லைத்தீவு – கொக்கிளாய் கடல் நீரேரியில் அதிகரித்த சட்ட விரோத தொழில்கள் இடம்பெறுவதால், இறால் உற்பத்தி முற்றாக இல்லாமற்போயுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் களப்பில், சிறுதொழில்களை மாத்திரமே நம்பியிருக்கம்…

கொக்குத்தொடுவாய் மக்களை சந்தித்த சத்தியலிங்கம் ரவிகரன்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதிகளில் இடம்பெறும், நில அபகரிப்புகளுக்கு தீர்வுகள் பெற்றுத் தராவிட்டால், தமது பகுதிகளிலிருந்து இன்னும் ஒருவருடத்திற்குள் தாம் வெளியேறும் நிலை ஏற்படுமென அப்பகுதி மக்கள்…

வடக்கின் சுகாதார அபிவிருத்திக்காக நெதர்லாந்து 12,000 மில்லியன் ரூபா!

வடக்கின் முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம் தெரிவிப்பு வடமாகாணத்தின் மருத்துவ சேவைக்கென, நெதர்லாந்து நாட்டிலிருந்து 60மில்லியன் ஜூரோக்கள், அதாவது இலங்கை ரூபாயில் 12ஆயிரம் மில்லியன் ரூபாய்…

ரணில் பொய்யர்; ரவிகரன் காட்டம்!

வடபகுதியில் அபகரிப்புக்கள் இடம்பெறவில்லை என பிரதமர் ரணில், அப்பட்டமான பொய்யுரைப்பதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். அண்மையில் பாராளுமன்றில் வடபகுதியில் இடம்பெறும் ஆக்கிரமிப்புகள் தொடர்பில் தமிழ்தேசியக்…

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கு சிறி எம்.பி. 150 கோடி ரூபா ஒதுக்கீடு!

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களால் ரூபாய் 1500 மில்லியனுக்கு மேற்பட்ட தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர்…

ஜனாதிபதி தேர்தல் குறித்து எந்தக் கட்சியுடனும் கலந்துரையாடவில்லை – சரவணபவன்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எந்தக் கட்சியுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் மக்கள்…

மஹிந்தவைச் சந்தித்தவர்கள் எவரும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அல்லர்!

அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்கிறார் துரைராஜசிங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளார்கள் என்று…