இலங்கை நிருவாக சேவை தரம் மூன்று போட்டிப் பரீட்சைக்கான வாய்ப்புக் கிடைக்காமை தொடர்பில் மட்டக்களப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுமந்திரனை சந்திப்பு…

இலங்கை நிருவாக சேவை தரம் மூன்று பதவிக்கான போட்டிப் பரீட்சை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் உள்ள திகதியின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் உத்தியேகத்தர்களுக்கான வாய்ப்பு…

இனப்படுகொலையாளிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – சிறிதரன்!

இனப்படுகொலையாளியான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தமிழ் தேசிய…

மட்டுவில் சுமன் தலைமையில் நாடாளுமன்ற நிதிக் குழு கூட்டம்!

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிக்கும்போது பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான கூட்டமொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் இந்த கூட்டம் இன்று…

நாம் எவருக்கும் முட்டுக்கொடுக்கவில்லை; ஒற்றுமை, சர்வதேச ஆதரவே எமது பலம்!

மட்டுவில் சுமந்திரன் உறுதி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எவ­ருக்கும் முட்டுக்கொடுக்­க­வில்லை. ஓர்­மை­யுடன் குரல் கொடுத்து தன்­மா­னத்­துடன் தலை­நி­மிர்ந்து வாழ அடித்­த­ள­மிட்டு வரு­கின்­றது என்று தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின்…

தமிழர் நலனுக்காக அனைத்து தரப்பினருடன் இணைந்து செயற்படத் தயார் – தமிழரசு கட்சி

தமிழ் மக்கள் நலனுக்காக அனைத்து தமிழ் தரப்புக்களுடனும் இணைந்து செயற்பட தமிழரசுக் கட்சி எப்போதும் தயாராகவே இருப்பதாக தமிழரசுக்கட்சியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம்…

தமிழ் மக்கள் ஒருபோதும் கோட்டாவை ஏற்க மாட்டார்கள் – சாந்தி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் நாடாளுமன்ற…

நாட்டின் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் மட்டுமே உள்ளன – துரைராஜசிங்கம்

வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் உள்ளபோதிலும் அந்த பகுதிகளில் தமிழர்கள் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்…

தமிழர்கள் குறித்து சிங்களவர்கள் மத்தியில் பேசக்கூடிய ஒருவருக்கே ஆதரவளிப்போம் – சி.வி.கே.

தமிழ் மக்களுக்கு செய்யவேண்டிய விடயங்கள் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் நேரடியாக கூறக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என வடக்கு மாகாண அவைத்தலைவர்…

புதுடில்லி பறந்தார் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு ஒரு வாரப் பயணமாக நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் புறப்பட்டுச் சென்றார். நாட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்கான…

கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா?

நக்கீரன் கோத்தபாய இராஜபக்ஷ ஸ்ரீலங்கா  பொதுசன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டது எதிர்பார்த்த ஒன்றுதான். ஜனாதிபதி வேட்பாளராக  இராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் நிறுத்தப்படுவார் எனபதில் யாருக்கும் ஐயம்…