இராணுவத் தளபதி சவேந்திரவுக்கு எதிராக கூட்டமைப்பு போர்க்கொடி

“இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டமை தமிழர்களை அவமதிக்கும் செயலாகும்” என்று கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு….

மட்டுவில் கலைவானி முன்பள்ளி விளையாட்டும், பூங்கா திறப்பும்!

யாழ் தென்மராட்சி மட்டுவில் மத்தி கலைவாணி முன்பள்ளி பாலர்களுக்கான விளையாட்டு விழாவும், சிறுவர் பூங்கா திறப்பு விழாவும்  கடந்த 15 கடந்த முன்பள்ளி முன்றலில் பிற்பகல் 2.00…

வல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்! சட்டத்தரணி சயந்தன்

மரபுரிமைக்குரிய விளையாட்டு,மொழி, கலை, சமயம் பண்பாடு,கலாசாரம் போன்ற தனித்துவமான ஓர் அடையாளத்தை கொண்ட இனமாக தமிழினம் இருக்கின்றது. இவ்வாறு தனித்துவமான ஒரு இனமாக தமிழினம் தொடர்ந்தும் இருந்து…

இராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்! – மாவை

இராணுவம் எந்தக் காணிகளைக் குறிப்பாக விட மறுக்கின்றதோ அந்தக் காணிகளையே நாம் முன்னிறுத்தி கேட்கின்றோம். என்னைப் பொறுத்தமட்டில் வலி.வடக்கில் மக்களினது சகல காணிகளும் விடுவிக்கப்படவேண்டும். எனக்குப் பாகுபாடு…

போர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை!

போரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படும். அவர்கள் ஓய்வூதியர்களாக இருந்தாலும் சரி, அரசாங்க உத்தியோகத்தர்களாக இருந்தாலும் சரி. வீடு இல்லாதவர்களுக்கு நிச்சயம் வீட்டுத் திட்டம் வழங்கப்படும்….

வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்த மாவை!

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் சகல கட்சி பிரதிநிதிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு இன்று 19…

வலி.மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சமாதான நீதிவானாக சத்தியபிரமானம்

வலி.மேற்கு பிரதேசசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ச.ஜெயந்தன் அகில இலங்கை சமாதான நீதிவானாக அண்மையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார். சமாதான நீதிவானாக இவர் பதவியேற்றமைக்கான கௌரவிப்பும் இரண்டு…

சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? கூறிவிட்டு கோத்தா தோர்தலில் நிற்கலாம்! சிவமோகன் எம்.பி. காட்டம்

இறுதி யுத்­தத்தின் போது சர­ண­டைந்­த­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை பகி­ரங்­க­மாக தெரி­வித்­து­விட்டு கோத்­த­பாய தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிவ­மோகன் தெரி­வித்­துள்ளார்….