இனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கவேகூடாது சர்வதேசம் – அகாசியிடம் சம்பந்தன் நேரில் இடித்துரைப்பு

“இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. சர்வதேச சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக – கைகட்டி வேடிக்கை…

தவறான தகவல்களால் எனக்கு உயிர் ஆபத்து! நாடாளுமன்றில் சிறி

பிழையான தகவலின் அடிப்படையில் தனது வீட்டில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர்,…

மாகாணசபைக்கான தேர்தல்கள்: சுமனின் முடிவு காத்திரமானது!

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் காலம்தாழ்ந்த நிலையிலும் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடியிருப்பது காத்திரமானது எனத் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர்…

சிறிதரனின் சகோதரரின் காணியில் சந்தேகத்துக்கிடமாக எதுவும் இல்லை!

கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில்…

சம்பந்தனை சந்தித்தார் ஜசூசி அகாசி!

ஜப்பானின் உயர் ராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகிகளில் ஒருவருமான  யசூசி அகாசி அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்….

யோகேஸ்வரன் நிதி ஒதுக்கீட்டில் புதூர் வீதி புனரமைப்பு!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புதூர் திமிலைதீவு பிரதான வீதியின் 05ம் குறுக்கு வீதியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய நிகழ்ச்சித் திட்ட…

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் அங்கு ஒற்றுமை இல்லை! – பா.அரியநேத்திரன்

புலம்பெயர் தமிழ்தேசிய செயற்பாட்டு அமைப்புக்கள் புலம்பெயர் நாடுகளில் பல அமைப்புகள் செயல்பட்டாலும் ஒற்றைமையாக எல்லா அமைப்புகளும் ஒரு தலைமைக்குகீழ் செயல்பட அங்கும் ஒற்றுமை இன்றியே உள்ளது என…

Dr.சிவரூபனின் கைது திட்டமிடப்பட்டது படுகொலைகளின் கண்கண்ட சாட்சி அவர்!

இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான படு­கொ­லை­க­ளுக்கு கண்கண்ட சாட்­சி­யாக  இருந்த கார­ணத்­தி­னா­லேயே பச்­சி­லைப்­பள்ளி பிர­தான  வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் இரா­ணு­வத்­தி­னரால் திட்­ட­மிட்ட முறையில் கைது…

இம்முறை யாழ்விருது பாலசுந்தரம்பிள்ளைக்கு! வழங்கினார் ஆர்னோல்ட்

யாழ். மண்ணின் சிறந்த கல்வியலாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வாழ்நாட் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை ‘யாழ்.விருது’ வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார். “நல்லைக்குமரன் மலர்-2019 வெளியீட்டு விழா” நேற்றுமுன்தினம்…

வடக்கு காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? நாடாளுமன்றில் சிறிதரன் நேற்று கேள்வி

வடக்கில் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை)…