தொல்புரம் மெதடிஸ்த ஆலய சுவர் அமைக்க சுமந்திரன் நிதி!

தொல்புரம் மெதடிஸ்த தேவாலய எல்லைச்சுவர் அமைத்தலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார். மேற்படி…

யாழ் மாநகர முன்னரங்க அலுவலக திறப்பு விழாவில் முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராக பங்கேற்பு

ஆசிய மன்றத்தின் உப தேசிய ஆளுகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட யாழ் மாநகர முன் அரங்கு அலுவலகம் (வாடிக்கையாளர் சேவை நிலையம்) இன்று(26) யாழ் மாநகர…

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மரநடுகை நிகழ்வில் முதல்வர் ஆனல்ட்

ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட மரநடுகை இன்று (26) யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் அமைந்துள்ள புல்லுக்குளம் அருகாமையில் இடம்பெற்றது. இந்…

இணைந்து செயற்படுவதாகக் காட்டும் அரசு மறைமுகமாக காணிகளை அபகரிக்கிறது!

முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அரசாங்கம் ஒரு விதத்தில் எங்குளுடைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதாகக் காட்டிக்கொண்டாலும்கூட, மறைமுகமாக குறிப்பாக சில அரச திணைக்களங்கள், மகாவலி அபிவிருத்தி…

விக்கி, அனந்தி சம்பளத்துக்கு ஆப்பு வைத்தார் டெனீஸ்வரன்!

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் அமைச்சர்களான அனந்தி சசிதரன், சிவனேசன் ஆகியோரின் கொடுப்பனவுகள் மாகாணத் திறைசேரிக்குச் செல்ல ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடக்கு மாகாண…

வீதி புனரமைப்பு குறித்து மட்டு. அபிவிருத்திக் குழு கூட்டத்தில் முக்கிய கவனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீதி புனரமைப்பு திட்டம் குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்திக் குழுவின் மீளாய்வுக்கூட்டம் நேற்று…

புத்தக திருவிழா யாழில் ஆரம்பம்!

‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை)…

வேலணை விளையாட்டு கழகங்களுக்கு சராவால் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

வேலணை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மதியம் இரண்டு மணியளவில் புங்குடுதீவு ஆலடி சந்திக்கு அண்மையிலுள்ள தீவக கிரிக்கெட் கழகத்தின்…

பலாலி – இந்திய விமானசேவை ஒக்ரோபரில் கூட்டமைப்புடனான சந்திப்பில் தீர்மானம்!

பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழாவையடுத்து, இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் செயலக…