காணாமற்போனோர் போராட்டத்துக்கு ஆதரவாக சிறிதரன் சத்தியலிங்கம்!

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உரிய நீதியை அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தி உறவுகள் கையளிக்கப்பட்ட ஓமந்தை மண்ணில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி…

சிவபூமி முதியோர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கியது வலி.மேற்கு பிரதேச சபை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாட்டுக்காக ஒன்றிணைவோம் திட்டம் வலி.மேற்கு பிரதேசசபையினரால் முன்னெடுக்கப்பட்டது. இன்று வலி.மேற்கு பிரதேசசபை தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு சிவபூமி முதியோர்…

சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு மாவையின் நிதியில் உபகரணம்!

சுழிபுரம் விக்ரோறியன்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசா 70 ஆயிரம் ரூபா விளையாட்டு…

நாட்டிற்காக ஒன்றிணைவோம் – மர நடுகை நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு 

நாட்டுக்காக ஒன்றினைவோம் வேலைத்திட்டத்தின் கீழ் ஓர் அம்சமாக நேற்று (29) யாழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவாந்துறை வசந்தபுரம் பகுதி கடற்கரையோரத்தில் கண்டல் தாவரங்கள் நடும்…

ஒட்டக் கூத்தன்  பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

(1) நக்கீரன் ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது பழமொழி. சனாதிபதி சிறிசேனா விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்டப் போரில்   மனித உரிமை மீறல்கள்…

மாவையின் நிதியில் யாழ்.சென் மேரிஸ் மைதானம் புனரமைப்பு!

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான ஊரெழுச்சி கிராம அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் – மாநகர முதல்வர் கௌரவ…

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா மண்டகப்படி ஆனோல்ட் தலைமையில்!

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவாகிய நேற்று (29.08.2.019) யாழ் மாநகர சபையின் கந்தசுவாமி கோவிலில் உள்ள மாநகரசபையின் உற்சவகால பணிமனையில் அமைக்கப்பட்ட மண்டகப்படியில் யாழ் மாநகர முதல்வர்,…

தமிழ் மக்களின் உரிமையை வெல்ல கூட்டமைப்பு கைகோர்க்கவேண்டுமாம்!

சலுகை அரசியலை கைவிட்டு வரும்படி கோட்டா உபதேசம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியும் சலுகை அரசியலுக்கு அடிபணியாமல் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க எம்முடன் கைகோர்க்கவேண்டும். தமிழ்…

ஜனாதிபதி அநாகரிகமாக நடந்துகொண்டதாக சாந்தி குற்றச்சாட்டு!

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அநாகரிகமாக நடந்துகொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார். வடக்கு கிழக்கில் காணி…

பயங்கரவாதியின் உடல் புதைக்கப்பட்ட விவகாரத்தில் உண்மைத் தன்மை வெளிவர வேண்டும்- யோகேஷ்வரன்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்து மயானத்தில் முஸ்லிம் பயங்கரவாதியின் உடற்பாகங்கள் புதைக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கண்டனம் வெளியிட்டுள்ளார். அத்தோடு குறித்த…