அளவெட்டி துடுப்பாட்ட நிகழ்வில் மாவை!

வேள்ட் ஸ்ரார் பிளையாட்டுக் கழகத்தால் மென்பநது சுறறுப்போட்டி அளவெட்டி பத்தானையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இந்த விளையாட்டு நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

போர்க்காலத்தில் மஹிந்தவுக்கு உதவியோர் இப்போ நாடுமீண்டு அரசியல் செய்கின்றனர்!

தமிழ் மக்களுக்கு நன்மைகளை செய்யாதவர்கள் அண்மைய காலங்களில் நாடு திரும்பி அரசியல் பயணத்தினை ஆரம்பித்திருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்….

மக்களின் உணர்வுகளைத் தட்டுவது இலகு; சிக்கலிலிருந்து அவர்களை மீட்பது கடினம்!

மக்களை உணர்ச்சிவசப்படுத்துவது என்பது இலகுவான காரியம், அந்த மக்கள் பிரச்சினைகளில் சிக்கும்போது அவர்களை மீட்பது கஸ்டமான காரியம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற…

வட்டுக்கோட்டையில் சரவணபவனால் வீதி அபிவிருத்தி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கம்பெரலியா நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்பட்ட வீதி அண்மையில் வட்டுக்கோட்டையில் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்…

நெளுக்குளம் ஶ்ரீ வீரமாகாளியம்மன் கலசம் சாத்தும் நிகழ்வில் சாந்தி, சத்தியலிங்கம்!

நெளுக்குளம் ஶ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய மகா கும்பாபிசேகத்திற்கான கலசம் சாத்தும் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் அமைச்சர் கலசம் சாத்தும் நிகழ்வில் ஆகியோர் ற்றனர். வவுனியாவின் நெளுக்குளம்…

ஊழல் செய்த ஐங்கரநேசனை விக்னேஸ்வரன் தன்னோடு இரவு பகல் கொண்டு திரிகிறார் – டெனீஸ்வரன் குற்றச்சாட்டு

ஊழல் செய்தவர் என விசாரணைக் குழுவால் தெரிவிக்கப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசனை முன்னாள் முதலமைச்சர் தொடர்ந்தும் பாதுகாத்துத் தன்னருகில் கொண்டு திரிகிறார். இதனால் அவருடைய…

சம்பந்தரின் விட்டுக்கொடுப்புகளை ஆட்சியாளர்கள் மதிக்கவில்லை! சிறிதரன் எம்.பி. கவலை

தற்­போது சம்­பந்தன் ஐயாவின் காலத்தில் அவ­ரு­டைய அனைத்து விட்டுக்கொடுப்புகளையும் ஆட்சியாளர்கள் மதிக்காதமையால் அவை தோல்வி கண்டுள்ளன.. அவ­ரு­டைய இரா­ஜ­தந்­திர நகர்­வுகள் முடியாமல் போயுள்ளன.. தன்னை தென்­னி­லங்கை தலை­வர்கள்…

தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காக ஆதாரத்துடன் வாக்குறுதியளிப்பவர்க்கே ஆதரவு – சாந்தி

தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காக ஆதாரத்துடன் வாக்குறுதி வழங்குபவர்க்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…