கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவிக்க முடியாது – தேர்தல் அறிக்கையின் பின்னரே தீர்மானம் – ஸ்ரீநேசன்

கண்மூடித்தனமாக எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவு தெரிவிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு…

குடமியன் இந்து மயானத்துக்கு இளைப்பாறு மண்டபம்!

வடமராட்சி குடமியன் மக்களின் நிதிப்பங்களிப்புடன் அந்தப் பிரதேச இந்து மயானத்தில் இளைப்பாறு மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண…

விநாயகபுரம் 1ம், 2ம் வீதிகள் திறப்பு!

வவுனியாவின் நெளுக்குளம் வட்டாரத்தில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் Dr.ப.சத்தியலிங்கம் அவர்களின் சிபார்சில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களின் விசேட நிதி…

வேம்பொடுகேனி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சிறி நிதி ஒதுக்கீடு!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களால் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் வேம்பொடுகேனி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 0.5 மில்லியன் ரூபா நிதிக்கு புனரமைக்கப்பட்ட…

தர்மர், ஆலாலசுந்தரம் நினைவு நிகழ்வு தமிழரசு அலுவலகத்தில் அனுஷ்டிப்பு!

அரச கூலிப்படை ஒன்றினால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான அமரர்கள் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் ஆகியோரின் நினைவு நிகழ்வுகள் யாழ்.மாட்டீன் வீதியிலுள்ள…

மாநகர மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டல் முதல்வர் தலைமையில் கலந்துரையாடல்!

யாழ் மாநகரசபையின் உத்தியோகபூர்வ கட்டடத்தை மீள் நிர்மாணிப்பதற்காக இலங்கை அரசினால் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு நிதி ஒதுக்கீட்டில் 2,350 மில்லியன் மேல் மாகாண அபிவிருத்தி…

வவுனியா கிராமங்களுக்கு சார்ள்ஸ் எம்.பி. விஜயம்!

வவுனியா மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்  சார்ள்ஸ் நிர்மலநாதன் விஜயம்  செய்தார். நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிராம மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். அவரை கௌரவித்தும் அவரின்…

வவுனியா மாவட்ட சுகாதார அபிவிருத்திக்கு சத்தியலிங்கத்தின் முயற்சியால் 700 லட்சம்!

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கத்தின் முயற்சியால் ரூபா 70 மில்லியன் வவுனியா மாவட்டத்தின் சுகாதார அபிவிருத்திக்காக மத்திய சுகாதார அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா…

தெல்லிப்பழை கொத்தியாலடி இந்துமயானத்துக்கு மாவை நிதி ஒதுக்கீடு!

தெல்லிப்பழை கொத்தியாலடி இந்துமயானத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் காங்கேசன்துறைத் தொகுதித் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசா 10 லட்சம்…

இராணுவம் வசமுள்ள காணிகளை உடன் விடுவிக்கக் கோருகிறார் சிறி!

கிளிநொச்சி மாவட்ட விவரம் ஆளுநருக்கு அனுப்பிவைப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் போருக்கு முன்னர் அரச திணைக்களங்களினதும் தனியாரினதுமாக இருந்த காணிகளை படையினர் கையகப்படுத்தி இதுவரை விடுவிக்கவில்லை. பல குடும்பங்கள் கிளிநொச்சி…