வடமாகாணசபைத் தீர்மானத்தின் அடிப்படையில் 957 சுகாதாரத் தொண்டருக்கு நியமனம் வழங்குக!

ஆளுநரை வலியுறுத்துகின்றார் சி.வி.கே.சிவஞானம் வடமாகாண சபையின் தீர்மானத்திற்கு அமைவாக, 957 பேருக்கு சுகாதார தொண்டர்களுக்கான நியமனம் வழங்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் அவைத்தலைவர்…

வலிகாமம் கிழக்கில் மக்களிடம் வீடுகளைக் கையளித்தார் சஜித்!

வலிகாமம் கிழக்கு, கோப்பாய் பொக்கனைப் பகுதியில் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவால் வீட்டுத் திட்டங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த்…

ஹாட்லியின் தொழிநுட்ப கூடத்தை திறந்து வைத்தார் சுமந்திரன் எம்.பி.!

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் இன்று 500 பாடசாலைகளுக்கு புதிய ஆய்வுகூட தொழில்நுட்ப கூடங்கள் திறந்துவைக்கப்படுகின்றன. அந்தவகையில் பருத்தித்துறை ஹாட்லிக்…

விக்கியின் அரசியல் வாழ்வு அஸ்தமிக்கும்?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சருக்கு தண்டனை கிடைத்தால் அது அவரது அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள்…

வீதி அமைக்கத் தடுத்தவருக்கு யாழ்.மாநகர முதல்வர் அதிரடி!

யாழ் பிரதேச செயலகத்திற்குற்பட்ட மடம் கிழக்கு வீதி ஒழுங்கை ஒன்றினை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வீதி அமைப்பதற்கு அவ் வீதியில் இருக்கும் குடியிருப்பாளர்…

நியாயமான தீர்வை தமிழ் மக்களுக்கு இந்தியா பெற்றுக்கொடுக்க வேண்டும்!

ஜம்மு – காஷ்மீர் தொடர்பில் இந்­திய அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்கை அவர்­க­ளது நாட்டின் உள்­ளக விவ­கா­ர­மாகும். ஆனால் இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் பிர­காரம் இணைந்த வடக்கு,…

அழிவை நோக்கி செல்கிறது தமிழினம்! ஆதங்கப்படுகின்றார் சிவமோகன் எம்.பி.

வெளிநாட்டு மோகம் மாத்திரமில்லாமல் மருத்துவ ரீதியாக  சொல்லும்போது கூட இந்த தமிழினம் அழிவை நோக்கியே தான் சென்றுகொண்டிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியா சைவபிரகாச…

வடமாகாண விளையாட்டு விழாவில் முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண விளையாட்டு விழா நேற்று (8) யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்வானது வடக்குமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும்…

கூட்டமைப்பின் ஆதரவை கோருகின்றது ஜே.வி.பி.!

ஒரே கொள்கைகளையுடைய மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ…

இனப்பிரச்சினையை கூட்டமைப்பு சித்திரிப்பது அதிகார மோகத்துக்கே! கம்மன்பிலவின் கண்டுபிடிப்பு இது

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அதிகளவு அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவே மக்களை முன்னிலைப்படுத்தி இனப்பிரச்சினை இருப்பதாக சித்தரிக்கின்றார்கள் என பிவித்துறு ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…