அதிகாரப் பறிப்பை மத்தி விடுத்து மாகாணத்துக்கு கூடுதல் வழங்குக! இப்படி வலியுறுத்துகிறார் மாவை

 ‘ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிலிருந்து வெளியேறியமையால் சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்க வில்லை. அந்த சுதந்திரத்திற்காகவே ‘தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகையினால் தமிழர்களின் உரிமைகள்,…

தமிழ்த்தேசிய அபிலாஷையை பூர்த்தி செய்பவருக்கே ஆதரவு! என்கிறார் சி.வி.கே.சிவஞானம்

தமிழ்த் தேசியத்தினுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒருவருக்கே எமது ஆதரவு என வடக்குமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்குமாகாண சபையில் நேற்று இடம்பெற்ற…

செல்வா, பிரபா, கூட்டமைப்பு தமிழரின் பேரம் பேசும் சக்தி!

துண்டங்களாக உடைக்க சிலர் முயற்சி ஆதங்கப்படுகின்றார் சிறிதரன் எம்.பி. தமிழர்களின் பேரம் பேசும் சக்தி பல துண்டுகளாக உடைந்தால் தமிழர்களின் இலட்சியப் பயணம் சிதைவடையும் அபாயம் உள்ளதாக…

காற்றாலை உற்பத்தி நிறுவனத்தின் 20 மில்லியன் நிதி பளை பிரதேச அபிவிருத்திக்கு தவிசாளர் சுரேன் தெரிவிப்பு

காற்றாலை உற்பத்தி நிறுவனத்தின் மூலம் மாகாணசபைக்கு கிடைக்கப் பெறுகின்ற சமூக அபிவிருத்தி நன்கொடை நிதி மூலம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகள் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது….

ஐ.தே.கவை பிளக்கோம்! – கூட்டமைப்பிடம் ரணில், சஜித் தனித் தனியே உறுதி தெரிவிப்பு

“எந்தக் காரணம் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்க மாட்டோம். அதற்கு இடமளிக்கப்படமாட்டாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் திட்டவட்ட சொற்களில் உறுதிமொழி அளித்திருக்கின்றார்கள்…

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்க முடியவில்லை – கோடீஸ்வரன்

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்களோ, தனி நபர்களோ சுயாதீனமாக கருத்துக்களை கூறமுடியாத சூழ்நிலை காணப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலத்தில் நடைபெறகூடாது…

கூட்டமைப்பைப் பலப்படுத்தவேண்டும் – கோடீஸ்வரன்

அம்பாறை மாவட்ட தமிழர்கள் ஒற்றுமையுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தாவிடில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என நேற்று இடம்பெற்ற ஆரம்ப கற்றல் வள…

அரச தலைவர் வேட்பாளரை ஐ.தே.க. அறிவித்த பின்பே முடிவு எடுப்போம்

சஜித்திடம் கூட்டமைப்பு நேரில் எடுத்துரைப்பு  “ஐக்கிய தேசியக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளர்  (ஜனாதிபதி வேட்பாளர்) யார் என்று கட்சியின் தலைமைப்பீடம் உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்பே நாம்…