பச்சிலைப்பள்ளப்பிரதேச சபை உப அலுவலகத்தைத் திறந்துவைத்தார் மாவை!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளப்பிரதேச சபையின் இயக்கச்சி முள்ளிப்பற்று உப அலுவலகத்தின் புதிய கட்;டடம் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் இயக்கச்சி முள்ளிப்பற்று உப அலுவலகம் அதனுடன் இணைந்த நூலகம் ஆயுள்வேத வைத்தியசாலை என்பன நான்கு மில்லியன்ரூபா மாகாண குறுத்தெர்துக்கப்பட்ட நிதி  மற்றும்3.4 மில்லியன் உள்ளடங்கலாக சுமார் 7.4 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய கட்டடத்தின் திறப்பு விழா இன்று (13-00-2019) பகல் 9.30 மணிக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய கட்டடத்தினை திறந்து வைத்தனர்.

நிகழ்வில் பூனகரி கரைச்சி பச்சிலைபள பிரதேச சபை களின் தவிசாாளர்கள்்வஉறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Share the Post

You May Also Like