வடக்குமாகாண கைத்தொழில் கண்காட்சியில் முதல்வர் ஆனல்ட்

வடக்குமாகாண தொழிற்துறைத் தினணக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய கல்லூரியில் கைத்தொழில் கண்காட்சி நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட்…

சிலரது அரசியல் இலக்கே எழுகதமிழ் நிகழ்வு – மாவை

எழுத தமிழ் பேரணி, சிலரது அரசியல் இலக்குகளை அடைந்துக்கொள்ள பயன்படுத்தப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எனினும் எழுக தமிழ் பேரணியின்…

கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை சந்திக்கின்றார் ரணில்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது. செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த…

தியாகி தீலீபனின் நினைவு தினம் கிழக்கிலும் அனுஷ்டிப்பு

தியாகச்சுடர் திலீபன் 32வது ஆண்டு நீங்காத தியாக வணக்க ஆரம்ப நாள் நினைவு கிழக்கு மாகாணத்திலும் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு வெல்லாவெளியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த நிகழ்வு…

தீர்வை வென்றெடுக்க நாம் ஓரணியில் பயணிப்போம்!!- சம்பந்தன் அழைப்பு

சர்வதேச சமூகம் எமது பக்கம் நிற்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். எனவே எமக்கான தீர்வை வென்றெடுக்க நாம் ஓரணியில் பயணிக்க வேண்டும்.’…

புதிய அரசமைப்பு எப்படி வரவேண்டும்? – சார்ள்ஸ் எம்.பி. விளக்கம்

தமிழர்கள் கெளரவமாக வாழக் கூடிய வகையில் புதிய அரசமைப்பில் சரத்துகள் உள்ளடக்கப்படாவிட்டால். ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு ஆதரவளிக்கமாட்டோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட…

ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில், தியாகச்சுடர் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல்

தியாகச்சுடர் திலீபனின் 32ஆம் ஆண்டு, நினைவுநாள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் (2019.09.15) இன்றைய நாள் தொடங்கியுள்ளது.அந்தவகையில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்கு பகுதியிலுள்ள முன்னாள் வடமாகணசபை…

சிறுவர் பாராளுமன்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக முதல்வர் ஆனல்ட்

திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் தேசிய கலைக்கூட சிறார்களின் முன்வைப்பில் யாழ்ப்பாணம் கலைத்தூது கலையகத்தில்  நேற்று இடம் பெற்ற சிறுவர் பாராளுமன்ற விசேட நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர்…

உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியது தியாகதீபம் திலீபனின் நினைவு நாள்!

தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் அவர்களும் அஞ்சலி செலுத்தினார். தியாகதீபம் தியாகி திலீபன் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல்…

வீதி புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் முதல்வர் ஆனல்ட்

யாழ்.மாநகரசபையின் 19ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவின் நிதி ஒதுக்கீட்டில் ஊரெழுச்சி (கம்பரெலிய) திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுவரும் வீதிப் புனரமைப்பு…