இந்துமதகுருமார்களை சந்தித்தார் சுமந்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இந்|து மதகுருமார்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்துமதகுருமார்களின் கோரிக்கைக்கு அமைவாக வல்வெட்டித்துறை முத்துமாரி…

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தவர்களுக்கு என்ன தண்டனை?- சாள்ஸ் நிர்மலநாதன்

நீதிமன்ற தீர்ப்பை அவமதித்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் முன்வர வேண்டும் எனத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி…

ஆட்சியாளரை தீர்மானிப்பவர் நாம்; ஐ.தே.கவின் பங்காளிகள் அல்லர்!

அடுத்த ஜனா­தி­ப­தி­யாக யார் வர­வேண்டும் என்­பதை எம்மால் தீர்­மா­னிக்க முடி­யுமே தவிர ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தீர்­மா­னிக்க நாம் அவர்­களின் பங்­கா­ளிக்­கட்சி அல்ல என்று…

நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி ஞானசாரர் நடந்துகொண்டமை கண்டிக்கத்தக்கது – சிறிநேசன் காட்டம்

நீதிமன்றத்தின் தீர்ப்பையும் எதிர்த்து நீராவியடி பிள்ளையார் கோயிலின் தீர்த்தக்கேணிக்குள் பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

கோவிற்குடியி|ருப்பு மக்களுடன் சுமந்திரன் எம்.பி. கலந்துரையாடல்!

சாவகச்சேரி, கோவிற்குடியிருப்பு கடற் கரையோர மக்கள் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினையான வீட்டு திட்டம் தொடர்பாகவும் ஏனைய பிரச்சினை தொடர்பிலும் அந்தப் பிரதேச மக்களை தமிழ்த் தேசியக்…

இலங்கையில் நீதித்துறை செத்துவிட்டதா.? இளைஞரணி கண்டனம்

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கேணிக்கு அருகாமையில் உயிர் இழந்த பௌத்த தேரரது  உடலை தகனம் செய்த தன்மையானது ஓர் அநாகரிகமான செயல் என்பதுடன் இந்து சமயத்தின் …

நீதியை அவமதித்த ஞானசாரதேரர் உடனடியாக கைது செய்ப்படவேண்டும் – கோடீஸ்வரன் எம்.பி

நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் ஞானசாரதேரர் தலமையிலான சில பெளத்த தேரர்கள் இன்று செய்த அடாவடித்தனமானது இந்து மதத்தின் பாரம்பரியத்தையும் நீதிமன்ற தீர்பையும் மதிக்காமல் சில பெளத்த தேரர்கள் நடப்பது…

பௌத்த பிக்குகளின் அராஜகம்: தமிழ்க் கூட்டமைப்பு கண்டனம்

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோயில் வளாகத்துக்குள் – தீர்த்தக் கரைப் பகுதியில் பெளத்த தேரர் ஒருவரின் பூதவுடல் பலவந்தமாகத் தகனம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

நீதிமன்ற தீர்ப்பையும் மீறி பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டது கவலையளிக்கிறது – சாந்தி

நீதிமன்றத்தின் தீர்ப்பபையும் எதிர்த்து நீராவியடி பிள்ளையார் கோயிலின் தீர்த்தக்கேணிக்குள் பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது மிகவும் கவலைக்குரிய விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். நீதிமன்ற…

கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியான முடிவினை எடுக்கும்! எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உரிய நேரத்தில் இராஜதந்திர ரீதியான முடிவினை எடுக்கும் என கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்தக் கல்லூரியின் வகுப்பறை…