மதத்துக்கப்பால் சென்று குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தவேண்டும்!

இந்து மதத்தின் புனிதத்தைக் கெடுக்கும் விதமாக நீராவியடியில் இடம்பெற்ற விடயம் கண்டிப்புக்குரியதோடு அது இந்து மதத்தை மட்டுமல்ல பௌத்த சமயத்தினையும் அவமானப்படுத்தும் செயலுமாகும். ஏனெனில் இந்து மதத்தில்…

பிக்குகள் அடாவடிக்கு பொலீஸ் துணை அனைவரும் கைதுசெய்யப்படவேண்டும்!

வலியுறுத்துகின்றார் மாவை சேனாதிராசா நீதிமன்றக் கட்டளையை மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுருவின் உடலை எரித்தது இனநல்லிணக் கத்தைக்குழிதோண்டிப் புதைப்பதாகும். அதற்கு உடந்தையாகவும் இன…

”வெட்கித் தலைகுனிகிறேன்” என்ற வெட்கமற்ற கதையை விடுத்து நீதியை நிலைநாட்டு – சாந்தி

”வெட்கி தலை குனிகின்றேன்” என்ற வெக்கம் கெட்ட கதையை விடுத்து நாட்டில் நீதி நியாயத்தை நிலைநிறுத்தி ஜனநாயகத்தை காப்பாற்றும் செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா…

பிக்குகளால் நீதித்துறைக்கு களங்கம்! – இ.பிரசன்னா

நீiராவியடியில் நீதிமன்றத் தீர்;ப்பினையும் மீறி பௌத்த பிக்கு ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்டமையானது நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாகும், இந்நாட்டில் பௌத்தபிக்குகளும் ஒரு சட்டம் சாதாரண மக்களுக்கு…

இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு ஐ.நா தடை விதித்துள்ளது!

போர்க்குற்றங்கள் செய்ததாகக் கூறப்படும் புதிய இராணுவத் தளபதியை நியமித்ததை மேற்கோள் காட்டி ஐ.நா அமைதிகாக்கும் பணிகளில் அத்தியாவசியமற்ற சிறீலங்கா  இராணுவப் படையினரை தடை செய்ய ஐ.நா அமைதிகாக்கும் துறை…

ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்! பாகம் – 3

சவேந்திர சில்வாதலைமை தாங்கும் இராணுவத்தை  அமைதி காக்கும் பணியில் ஐநா ஈடுபடுத்தி வருவது ஆட்டுக் குட்டிகளுக்கு ஓநாயைக் காவலுக்கு வைப்பதற்கு ஒப்பாகும்! நக்கீரன் “தமிழ் மக்கள் கடந்த…